"மலையுடன் மோது தல தோனியுடன் மோதாதே"- பன்ட்டை எச்சரித்த நெட்டிசன்கள்!

Updated: 02 May 2019 10:24 IST

2017 ஐபிஎல் தொடரில் பன்ட்டை, "இவரது திறமை கடவுள் கொடுத்தது" என்று ரெய்னா பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Rishabh Pant Blocks Suresh Raina’s Way, Fans Say “Don’t Try This With MS Dhoni”. Watch
டெல்லி அணிக்கு எதிராக ரெய்னா 37 பந்தில் 59 ரன்கள் எடுத்து அசத்தினார். © BCCI/IPL

ரிஷப் பன்ட் எப்போதுமே களத்தில் வீரர்களை ஜாலியாக வம்பிழுக்கும் நபர். ஐபிஎல் தொடரில் அபாரமான ஆட்டத்தால் தன்னை உலகுக்கு வெளிப்படுத்தி வரும் பன்ட், நேற்று சென்னைக்கு எதிரான போட்டியில் செய்த விஷயம் வைரலாகியுள்ளது. ஓவர்களுக்கு நடுவே க்ரீஸுக்கு திரும்பிய ரெய்னாவை வழி மறித்து பிட்ச் பக்கம் வரவிடாமல் தடுத்தார். இது இணையத்தில் வைரலானது.

இதனை ட்விட்டரில் 2015 இந்தியா பங்களாதேஷ் ஆட்டத்தில் முஸ்தஃபிசுர் தோனியை வழிமறித்ததோடு ஒப்பிட்டு பன்ட்டை விமர்சித்தனர்.

மேலும், இதனை தோனியிடன் செய்ய வேண்டாம் என்றும் பன்ட்டை எச்சரித்தனர்.

டெல்லி, ஆர்சிபி ஆட்டத்தின் போது கூட கோலியுடன் இதே போன்ற ஒரு நகைச்சுவையான நிகழ்வை பன்ட் நிகழ்த்தினார். அதுவும் விமர்சனஙகளுக்கு உள்ளானது.

2017 ஐபிஎல் தொடரில் பன்ட்டை, "இவரது திறமை கடவுள் கொடுத்தது" என்று ரெய்னா பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Comments
ஹைலைட்ஸ்
  • சிஎஸ்கே அணியில் 3வது இடத்தில் ஆடும் ரெய்னா 59 ரன்கள் குவித்தார்
  • ரெய்னாவை வழி மறித்து பிட்ச் பக்கம் வரவிடாமல் தடுத்தார் பன்ட்
  • இதை சீனியர்களிடம் செய்ய வேண்டாம் என ரசிகர்கள் எச்சரித்தனர்
தொடர்புடைய கட்டுரைகள்
ரிஷப் பன்ட்டை விமர்சித்தவர்களுக்கு பதிலளித்த விராட் கோலி!
ரிஷப் பன்ட்டை விமர்சித்தவர்களுக்கு பதிலளித்த விராட் கோலி!
சையத் முஷ்டாக் அலி டிராஃபியில் இணைந்தார் பன்ட்... இந்திய அணியில் கே.எஸ்.பரத்!
சையத் முஷ்டாக் அலி டிராஃபியில் இணைந்தார் பன்ட்... இந்திய அணியில் கே.எஸ்.பரத்!
"பன்ட்டை விட சிறப்பாக விளையாடுகிறீர்கள்" - இடது கை பேட்டிங் செய்த அஸ்வின்!
"பன்ட்டை விட சிறப்பாக விளையாடுகிறீர்கள்" - இடது கை பேட்டிங் செய்த அஸ்வின்!
"பன்ட்டுக்கு, ஸ்டம்புக்கு பின்னால் தெளிவும் நேர்த்தியும் தேவை" குமார் சங்கக்காரா
"பன்ட்டுக்கு, ஸ்டம்புக்கு பின்னால் தெளிவும் நேர்த்தியும் தேவை" குமார் சங்கக்காரா
ரிஷப் பன்ட்டின் விக்கெட் கீப்பிங்கை விமர்சித்து ரசிகர்கள் பதிவிட்ட மீம்ஸ்!
ரிஷப் பன்ட்டின் விக்கெட் கீப்பிங்கை விமர்சித்து ரசிகர்கள் பதிவிட்ட மீம்ஸ்!
Advertisement