சென்னையை வீழ்த்தி நான்காவது முறையாக பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ்!
சென்னையை வீழ்த்தி நான்காவது முறையாக பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ்!

ஐபிஎல் 2019ம் ஆண்டுக்கான இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. டாஸ் வென்ற மும்பை பேட்டிங்கை தேர்ந்தெடுத்து 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் குவித்தது. அதிக பட்சமாக 41 ரன்கள் குவித்தார். பின்னர் 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடத்துவங்கியது. வாட்சன் 80 ரன்கள் குவித்தும் சென்னையால் இலக்கை எட்ட முடியவில்லை.

கொல்கத்தாவை சொந்த மண்ணில் வீழ்த்தி சென்னை முதலிடம்!
கொல்கத்தாவை சொந்த மண்ணில் வீழ்த்தி சென்னை முதலிடம்!

ஆறாவது தோல்வியை சந்தித்த கோலியின் ஆர்சிபி அணி
ஆறாவது தோல்வியை சந்தித்த கோலியின் ஆர்சிபி அணி

Advertisement