சி.எஸ்.கே லிவர்பூல் போல டெல்லிக்கு எதிராக ஆட வேண்டும்: விவ் ரிச்சர்ட்ஸ்

Updated: 10 May 2019 19:25 IST

சென்னை குவாலிஃபையர் 1ல் மும்பையிடம் தோல்வியடைந்தது. டெல்லி கேப்பிட்டலை எலிமினேட்டரில் எதிர்கொள்கிறது.

MS Dhonis CSK Should Follow Liverpools Example In Qualifier 2 Vs Delhi Capitals, Says Vivian Richards
டாஸ் வென்ற தோனி குவாலிஃபையர் 2ல் பவுலிங்கை தேர்ந்தெடுத்தார். © BCCI/IPL

"தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லிவர்பூல் அணி போல செயல்பட வேண்டும்" என்று மேற்கிந்திய தீவுகள் லெஜெண்ட் விவியன் ரிச்சர்ட்ஸ் தெரிவித்துள்ளார். "இளம் டெல்லி அணியை எதிர்கொள்ள தோனி அணி சிறப்பான உத்திகளை கையாள வேண்டும். டெல்லி அணியின் உத்வேகம் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டுள்ளது" என்றார் விவ் ரிச்சர்ட்ஸ்.

"சி.எஸ்.கே டெல்லியை வீழ்த்த தோனியின் அனுபவம் தேவை. அவரால் ஒற்றை ஆளாக சென்னையை வெற்றி பெற வைக்க முடியும்" என்றார் விவ் ரிச்சர்ட்ஸ்.

நாக் அவுட் போட்டிகளில் அணியாக செயல்படுவது முக்கியம். லிவர்பூல் பார்சிலோனாவை சாம்பியன் லீக்கில் வீழ்த்தியது போல சென்னை செயல்பட வேண்டும் என்றார். 

பார்சிலோனாவுடன் ஃபர்ஸ்ட் லெக்கில் 3-0 என்று தோற்றது. பின் அரையிறுதி போட்டியை 4-3 என்ற கணக்கில் வென்று சாதித்தது.

சென்னை குவாலிஃபையர் 1ல் மும்பையிடம் தோல்வியடைந்தது. டெல்லி கேப்பிட்டலை எலிமினேட்டரில் எதிர்கொள்கிறது. டாஸ் வென்ற தோனி குவாலிஃபையர் 2ல் பவுலிங்கை தேர்ந்தெடுத்தார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
மார்ச் 2ம் தேதி முதல் ஐபிஎல் பயிற்சியை தொடங்கும் எம்.எஸ்.தோனி!
மார்ச் 2ம் தேதி முதல் ஐபிஎல் பயிற்சியை தொடங்கும் எம்.எஸ்.தோனி!
ஐபிஎல் 2020: போட்டியின் முதல் ஆட்டத்தில் சிஎஸ்கேவை சந்திக்கிறது மும்பை இந்தியன்ஸ்!
ஐபிஎல் 2020: போட்டியின் முதல் ஆட்டத்தில் சிஎஸ்கேவை சந்திக்கிறது மும்பை இந்தியன்ஸ்!
“இந்திய கேப்டன்களில் சிறந்தவர் தோனி” - சுரேஷ் ரெய்னா
“இந்திய கேப்டன்களில் சிறந்தவர் தோனி” - சுரேஷ் ரெய்னா
சிஎஸ்கேவின் ரசகுல்லா போட்டோவுக்கு "நல்லா இருக்கா" என்று கமெண்ட் செய்த கேகேஆர்!
சிஎஸ்கேவின் ரசகுல்லா போட்டோவுக்கு "நல்லா இருக்கா" என்று கமெண்ட் செய்த கேகேஆர்!
"சாவ்லாவுக்கும் தோனிக்கு ஒரு சிறந்த உறவு உள்ளது" - ஸ்டீபன் ஃப்ளெமிங்
"சாவ்லாவுக்கும் தோனிக்கு ஒரு சிறந்த உறவு உள்ளது" - ஸ்டீபன் ஃப்ளெமிங்
Advertisement