சிஎஸ்கே, மும்பை ஐபிஎல் இறுதி ஆட்டம் எங்கு, எப்போது, எதில் பார்க்கலாம்?

Updated: 11 May 2019 16:28 IST

தோனி தலைமையிலான சென்னை அணியும், ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை அணியும் நாளை ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் மோதவுள்ளன.

MI vs CSK IPL Final: When And Where To Watch Live Telecast, Live Streaming
2019 ஐபிஎல் தொடரில் மூன்று முறை சென்னை, மும்பை அணிகள் மோதியுள்ளன. மூன்று முறையும் மும்பை அணியே வென்றுள்ளது. © BCCI/IPL

தோனி தலைமையிலான சென்னை அணியும், ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை அணியும் நாளை ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் மோதவுள்ளன. முதல் குவாலிஃபையரில் மும்பையிடம் தோற்ற சென்னை தற்போது மீண்டும் மும்பையை இறுதி போட்டியில் சந்திக்கிறது. 2019 ஐபிஎல் தொடரில் மூன்று முறை சென்னை, மும்பை அணிகள் மோதியுள்ளன. மூன்று முறையும் மும்பை அணியே வென்றுள்ளது. அதே உத்வேகத்துடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை தான் ஆடிய 4 ஃபைனல்களில் மூன்றை வென்றுள்ளது. டெல்லியை வென்ற உற்சாகத்தோடு சென்னையும், நான்குநாள் ஓய்வில் உள்ள மும்பையும் வெற்றிக்காக நாளை மோதவுள்ளன.

சிஎஸ்கே, மும்பை ஐபிஎல் இறுதி ஆட்டம் எப்போது?

சிஎஸ்கே, மும்பை  ஐபிஎல் இறுதி ஆட்டம் மே 12, 2019 அன்று நடைபெறும்.

சிஎஸ்கே, மும்பை ஐபிஎல் இறுதி ஆட்டம் எங்கே நடைபெறுகிறது?

சிஎஸ்கே, மும்பை ஐபிஎல் இறுதி ஆட்டம் சென்னை ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது.

சிஎஸ்கே, மும்பை ஐபிஎல் இறுதி ஆட்டம் எப்போது நடைபெறுகிறது?

சிஎஸ்கே, மும்பை ஐபிஎல் இறுதி ஆட்டம் இரவு 8 மணிக்கு துவங்குகிறது.

சிஎஸ்கே, மும்பை ஆட்டத்தை எதில் கண்டு ரசிக்கலாம்?

சிஎஸ்கே, மும்பை ஐபிஎல் இறுதி ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் கண்டு ரசிக்கலாம்.

சிஎஸ்கே, மும்பை ஐபிஎல் இறுதி ஆட்டத்தின் லைவ் அப்டேட்டுகளை எதில் பெறலாம்?

சிஎஸ்கே, மும்பை ஐபிஎல் இறுதி ஆட்டத்தின் லைவ் அப்டேட்டுகளை ஹாட் ஸ்டார் மற்றும்  sports.ndtv.com/tamil மூலம் பெறலாம்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ஆறு தையல்... ரத்தம் சொட்ட ஆடிய வாட்சனுக்காக உருகிய ஹர்பஜன்!
ஆறு தையல்... ரத்தம் சொட்ட ஆடிய வாட்சனுக்காக உருகிய ஹர்பஜன்!
''ஆரஞ்ச் கேப், பர்ப்பிள் கேப் எல்லாம் இல்லை.. ஆனால் கோப்பை உள்ளது'' மும்பை பயிற்சியாளர் ஜெயவர்த்தனே!
வாட்சனை ரன் அவுட்டாக்கிய ஜடேஜாவை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!
வாட்சனை ரன் அவுட்டாக்கிய ஜடேஜாவை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!
ஐபிஎல் இறுதிப்போட்டி: க்ருணாலை வீட்டுக்கு அனுப்பிய தாக்கூரின் வாவ் கேட்ச்!
ஐபிஎல் இறுதிப்போட்டி: க்ருணாலை வீட்டுக்கு அனுப்பிய தாக்கூரின் வாவ் கேட்ச்!
''இனிதான் சிறப்பான சம்பவம் காத்திருக்கு'' பும்ராவை புகழ்ந்த சச்சின்!
Advertisement