ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா ஐதராபாத்? - பெங்களூருவுடன் பலப்பரீட்சை!!

Updated: 04 May 2019 20:44 IST

ஐ.பி.எல். தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நாளையுடன் லீக் சுற்றுகள் நிறைவு பெறுகின்றன.

Live IPL Score, RCB vs SRH Live Cricket Score: Washington Sundar Strikes Twice, SunRisers Hyderabad 3 Down In Bengaluru
இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத் வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப் வாய்ப்பை ஐதராபாத் தக்க வைத்துக் கொள்ளும். © BCCI/IPL

பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால், ப்ளே ஆஃப் சுற்றில் பங்கேற்கும் வாய்ப்பு ஐதரபாத்திற்கு பிரகாசமாக இருக்கும். 

இதுவரை 13 போட்டிகளில் விளையாடிய ஐதராபாத் 6 வெற்றி 7 தோல்விகளுடன் 12 புள்ளிகளை பெற்று 4-வது இடத்தில் உள்ளது. இதன் நெட் ரன் ரேட்  +0.653. 

இதேபோன்று 13 ஆட்டங்களில் விளையாடிய கொல்கத்தா 6 வெற்றி 7 தோல்விகளுடன் 12 புள்ளிகளை பெற்று 5-வது இடத்தில் இருக்கிறது. இதன் நெட் ரன்ரேட் +0.173.

இந்த போட்டியில் ஐதராபாத் வெற்றி பெற்றால், அந்த அணி ப்ளே ஆஃபில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும். இதில் தோல்வி அடைந்தால், நாளை நடைபெறவுள்ள கொல்கத்தா மற்றும் மும்பை இடையிலான ஆட்டத்தின் முடிவுக்கு ஐதராபாத் காத்திருக்க வேண்டும். அதில் கொல்கத்தாவின் வெற்றி தோல்வியை பொறுத்து, ஐதராபாதின் ப்ளே ஆஃப் வாய்ப்பு நிர்ணயிக்கப்படும். 

(LIVE SCORECARD)

IPL 2019 Live Score Updates Between Royal Challengers Bangalore vs SunRisers Hyderabad, straight from M.Chinnaswamy Stadium, Bengaluru 
 

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ஆர்சிபியிடம் தோற்ற சன் ரைசர்ஸை மீம்ஸ்களால் வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!
ஆர்சிபியிடம் தோற்ற சன் ரைசர்ஸை மீம்ஸ்களால் வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!
ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா ஐதராபாத்? - பெங்களூருவுடன் பலப்பரீட்சை!!
ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா ஐதராபாத்? - பெங்களூருவுடன் பலப்பரீட்சை!!
''ஆர்சிபி ஃபேன்ஸ் எங்களை மன்னிச்சுடுங்க'' நெகிழ வைத்த கோலி, டிவில்லியர்ஸ்
Advertisement