ஐ.பி.எல். 2019: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதல்!!

Updated: 19 April 2019 20:14 IST

8 ஆட்டங்களில் விளையாடின பெங்களூரு அணி ஒரேயொரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.

Live IPL Score, KKR vs RCB Live Cricket Score: KKR Bowlers Keep RCB Openers Under Check In Kolkata
அணி வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் பெங்களூரு ரசிகர்கள் உள்ளனர். © BCCI/IPL

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை எதிர்கொள்கிறது. 

இந்த ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சீரில் படு தோல்வியை சந்தித்து வரும் பெங்களூரு அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. அந்த அணி 8 ஆட்டங்களில் விளையாடிய நிலையில் ஒரேயொரு ஆட்டத்தில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. 

கொல்கத்தாவைப் பொறுத்தவரையில் இன்றுவரை புள்ளிப் பட்டியலில் 6-வது இடத்தில் இருக்கிறது. 8 போட்டிகளில் ஆடிய கொல்கத்தா 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளும் அடுத்த கட்டத்திற்கு நகர முயற்சிக்கும் என்பதால் இன்றைய ஆட்டம் மிகுந்த விறுவிறுப்பாக இருக்கும். 

அணி வெற்றிப்  பாதைக்கு திரும்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் பெங்களூரு ரசிகர்கள் உள்ளனர். 
 
(LIVE SCORECARD)

IPL 2019 Live Score Updates Between Kolkata Knight Riders vs Royal Challengers Bangalore, straight from Eden Gardens, Kolkata

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
அதிரடியாக ஆடி குல்தீப்பை அழவைத்த மொயின் அலி... தேற்றிய ரசிகர்கள்!
அதிரடியாக ஆடி குல்தீப்பை அழவைத்த மொயின் அலி... தேற்றிய ரசிகர்கள்!
விராட் கோலிக்கு புதிய செல்லப் பெயர் சூட்டிய டிவில்லியர்ஸ்!
விராட் கோலிக்கு புதிய செல்லப் பெயர் சூட்டிய டிவில்லியர்ஸ்!
சுனில் நரேனை மான்கடிங் செய்ய சொல்லி ஏமாற்றிய விராட் கோலி
சுனில் நரேனை மான்கடிங் செய்ய சொல்லி ஏமாற்றிய விராட் கோலி
ஐபிஎல்லில் 5வது சதமடித்து அசத்தினார் விராட் கோலி!

Advertisement