ஐ.பி.எல். 2019 – சென்னையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது மும்பை இந்தியன்ஸ்!! #Highlights

Updated: 07 May 2019 23:15 IST

பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் அசத்திய மும்பை வீரர்கள், அணியை ஃபைனலுக்கு கொண்டு சென்றனர்.

Live IPL Qualifier 1 Score, MI vs CSK Live Cricket Score: Chennai Super Kings Opt To Bat Against Mumbai Indians In Qualifier 1
சவால் அளிக்க முடியாத இலக்கை எடுத்ததே சென்னை அணியின் தோல்விக்கு காரணம் © BCCI/IPL

ப்ளே ஆஃப் சுற்றில் சென்னையை வென்று மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. 132 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள்  ஓவரில் வெற்றி இலக்கை எட்டினர்.

மும்பை அணியின் சூர்ய குமார் யாதவ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். பந்துகளில் சூர்ய குமார் ரன்களை எடுத்தார். அவருக்கு பக்க பலமாக இஷன் கிஷான் விளையாடினார். இஷன் 31 பந்துகளில் 28 ரன்களை சேர்த்தார்.

இஷன் – சூர்ய குமார் இணை 3-வது விக்கெட்டு 80 ரன்களை பார்ட்னர்ஷிப்பாக சேர்த்தது. சென்னை தரப்பில் இம்ரான் தாஹிர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முன்னதாக விளையாடிய சென்னை, 20 ஓவர் முடிவில் 131 ரன்களை எடுத்தது.

ஸ்கோர் கார்டு

வர்ணனை

வரைபடம்

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ஐபிஎல் குவாலிஃபையர் 1: வைரலான தோனி - ஹர்திக் பாண்ட்யா
ஐபிஎல் குவாலிஃபையர் 1: வைரலான தோனி - ஹர்திக் பாண்ட்யா ''ப்ரோமேன்ஸ்''
சென்னை ஐஐடி கேள்வித்தாளில் தோனியின் டாஸ் முடிவு பற்றி கேள்வி?
சென்னை ஐஐடி கேள்வித்தாளில் தோனியின் டாஸ் முடிவு பற்றி கேள்வி?
தவறான ஷாட்களை ஆடியதே தோல்விக்கு காரணம் - தோனி

Advertisement