டெல்லியை வென்று IPL இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது சென்னை!!

Updated: 10 May 2019 23:32 IST

CSK vs DC Live Score: இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி நாளை மறுதினம் நடைபெறும் இறுதிப் போட்டியில் மும்பை அணியை எதிர்கொள்ளும்

Live IPL Qualifier 2 Score, CSK vs DC Live Cricket Score: Chennai Super Kings Opt To Bowl vs Delhi Capitals
Chennai Super Kings vs Delhi Capitals: விசாகப்பட்டினத்தில் போட்டி நடந்து வருகிறது. © BCCI/IPL

CSK vs DC : ஐ.பி.எல். ஃபைனலுக்கான தகுதிப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை  அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி நாளை மறுதினம் நடைபெறும் இறுதிப்போட்டியில் மும்பை அணியை எதிர்கொள்ளும். 

அணிகளின் வீரர்கள் விவரம்: 
சென்னை (Chennai Super Kings): 
ஃபாஃப் டூப்ளசிஸ், ஷேன் வாட்சன், சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, தோனி, ட்வேன் ப்ராவோ, ரவிந்திரா ஜடேஜா, ஹர்பஜன் சிங், தீபக் சஹார், ஷர்துல் தாகுர், இம்ரான் தாகிர்.

டெல்லி  (Delhi Capitals) : 
ப்ரித்வி ஷா, ஷிகர் தவான், ஷ்ரேயாஸ், ரிஷப் பண்ட், காலின் மன்ரோ, அக்சர் படேல், ஷெர்பன் ரூதர்போர்டு, கீமா பால், அமித் மிஷ்ரா, ட்ரென்ட் போல்ட், இஷாந்த் சர்மா

ஸ்கோர்கார்டு

வர்ணனை

வரைபடம்

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ஒரே முனையில் வாட்சன், டூப்ளெசிஸ்... ரன் அவுட் செய்ய தவறிய டெல்லி வீரர்கள்!
ஒரே முனையில் வாட்சன், டூப்ளெசிஸ்... ரன் அவுட் செய்ய தவறிய டெல்லி வீரர்கள்!
டெல்லியை வென்று IPL இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது சென்னை!!
டெல்லியை வென்று IPL இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது சென்னை!!
கிங் ஆஃப் ப்ளே ஆஃப் சிஎஸ்கேவை சமாளிக்குமா டெல்லி கேப்பிட்டல்ஸ்!
கிங் ஆஃப் ப்ளே ஆஃப் சிஎஸ்கேவை சமாளிக்குமா டெல்லி கேப்பிட்டல்ஸ்!
Advertisement