சி.எஸ்.கே.யுடன் மோதப் போவது யார்? - டெல்லி - ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை!! #ScoreCard

Updated: 08 May 2019 19:40 IST

எலிமினேஷன் எனப்படும் வெளியேறும் சுற்றில் டெல்லியும் - ஐதராபாதும் மோதுகின்றன.

Live IPL Eliminator Score, DC vs SRH Live Cricket Score: Delhi Capitals Opt To Bowl Against SunRisers HyderabadIn Eliminator
விசாகப்பட்டினத்தில் போட்டி நடைபெற்று வருகிறது © BCCI/IPL

எலிமினேஷன் சுற்றில் இன்று டெல்லியும், ஐதராபாதும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி சி.எஸ்.கே. உடனான போட்டியில் நாளை மறுதினம் மோதும்.

நேற்று நடைபெற்ற குவாலிஃபையர் 1 போட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பையிடம் தோல்வி அடைந்தது. இதனால் மும்பை அணி நேரடியாக ஃபைனலுக்கு சென்று விட்டது. இந்த நிலையில் இன்று எலிமினேஷன் போட்டி நடைபெற்று வருகிறது. 

இதில் பாயின்ட்ஸ் டேபிளில் 3-வது இடத்தில் இருக்கும் டெல்லியும் - 4-வது இடத்தில் இருக்கும் ஐதராபாதும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி சென்னையுடன் நாளை மறுதினம் மோதும். 

டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகள் பலம் வாய்ந்தவையாக இருப்பதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. 

ஸ்கோர்கார்டு  

வர்ணனை  

வரைபடம் 

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ஐபிஎல் கேம் சேஞ்சர் பன்ட்டை உலகக் கோப்பை அணியில் சேர்க்காதது ஏன்?
ஐபிஎல் கேம் சேஞ்சர் பன்ட்டை உலகக் கோப்பை அணியில் சேர்க்காதது ஏன்?
இறுதிப் போட்டிக்கான தகுதிச் சுற்றில் டெல்லியை எதிர்கொள்கிறது சென்னை!!
இறுதிப் போட்டிக்கான தகுதிச் சுற்றில் டெல்லியை எதிர்கொள்கிறது சென்னை!!
சி.எஸ்.கே.யுடன் மோதப் போவது யார்? - டெல்லி - ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை!! #ScoreCard
சி.எஸ்.கே.யுடன் மோதப் போவது யார்? - டெல்லி - ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை!! #ScoreCard
டெல்லி, சன்ரைசர்ஸ் எலிமினேட்டர் ஆட்டம் எங்கு எப்போது எதில் பார்க்கலாம்?
டெல்லி, சன்ரைசர்ஸ் எலிமினேட்டர் ஆட்டம் எங்கு எப்போது எதில் பார்க்கலாம்?
ஐபிஎல் எலிமினேட்டர்: டெல்லியின் வெளியூர் வெற்றி ஃபார்முலா கைகொடுக்குமா?
ஐபிஎல் எலிமினேட்டர்: டெல்லியின் வெளியூர் வெற்றி ஃபார்முலா கைகொடுக்குமா?
Advertisement