ராஜஸ்தான், ஆர்சிபி ஆட்டம் எதில், எங்கு, எப்போது பார்க்கலாம்?

Updated: 01 April 2019 18:30 IST

ஐபிஎல் தொடரில் இன்னும் இரண்டு அணிகள் தான் வெற்றிக்கணக்கை துவங்கவில்லை. அவை ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி. இந்த இரண்டு அணிகளும் நாளை ஜெய்ப்பூரில் மோதவுள்ளன.

RR vs RCB: When And Where To Watch Live Telecast, Live Streaming
சென்னையுடன் ஆட்டத்தை தோற்ற‌ ஆர்சிபி, அடுத்த போட்டியில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை இழந்தது. © BCCI/IPL

ஐபிஎல் தொடரில் இன்னும் இரண்டு அணிகள் தான் வெற்றிக்கணக்கை துவங்கவில்லை. அவை ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி. இந்த இரண்டு அணிகளும் நாளை ஜெய்ப்பூரில் மோதவுள்ளன. சென்னையுடன் ஆட்டத்தை தோற்ற‌ ஆர்சிபி, அடுத்த போட்டியில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை இழந்தது. சன்ரைசர்ஸுடன் வார்னர், பாரிஸ்டோ சதத்தால் வெற்றியை முதல் இன்னிங்ஸிலேயே கோட்டை விட்டது. 

அதேபோல ராஜஸ்தான் அணி ஒரு பொட்டியில் கூட வெல்லவில்லை. பட்லர் சர்ச்சையில் சிக்கிய போட்டியும் இதில் அடங்கும். அணியின் சிறந்தவீரர்கள் எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்காததால் அணிகள் வெற்றியை பெற முடியவில்லை. நாளைய போட்டியில் இரு அணிகளில் யார் வலிமையான அணி என்பது தெரியவரும்.

ராஜஸ்தான், ஆர்சிபி ஆட்டம் எப்போது?

ராஜஸ்தான், ஆர்சிபி   ஆட்டம் ஏப்ரல் 2, 2019 அன்று நடைபெறும்.

ராஜஸ்தான், ஆர்சிபி ஆட்டம் எங்கே நடைபெறுகிறது?

ராஜஸ்தான், ஆர்சிபி ஆட்டம் ஜெய்ப்பூர், சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறுகிறது.

ராஜஸ்தான், ஆர்சிபி ஆட்டம் எப்போது நடைபெறுகிறது?

ராஜஸ்தான், ஆர்சிபி ஆட்டம் இரவு 8 மணிக்கு துவங்குகிறது.

ராஜஸ்தான், ஆர்சிபி ஆட்டத்தை எதில் கண்டு ரசிக்கலாம்?

ராஜஸ்தான், ஆர்சிபி ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் கண்டு ரசிக்கலாம்.

ராஜஸ்தான், ஆர்சிபி ஆட்டத்தின் லைவ் அப்டேட்டுகளை எதில் பெறலாம்?

ராஜஸ்தான், ஆர்சிபி  ஆட்டத்தின் லைவ் அப்டேட்டுகளை ஹாட் ஸ்டார் மற்றும்  sports.ndtv.com மூலம் பெறலாம்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ஐ.பி.எல். 2019 : தொடர்ந்து 4-வது போட்டியிலும் பெங்களூரு தோல்வி!! #Highlights
ஐ.பி.எல். 2019 : தொடர்ந்து 4-வது போட்டியிலும் பெங்களூரு தோல்வி!! #Highlights
ராஜஸ்தான், ஆர்சிபி ஆட்டம் எதில், எங்கு, எப்போது பார்க்கலாம்?
ராஜஸ்தான், ஆர்சிபி ஆட்டம் எதில், எங்கு, எப்போது பார்க்கலாம்?
Advertisement