சிஎஸ்கே, ராஜஸ்தான் ஆட்டம் எங்கு, எதில், எப்போது பார்க்கலாம்?

Updated: 11 April 2019 12:51 IST

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.

RR vs CSK: When And Where To Watch Live Telecast, Live Streaming
கடைசி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. © BCCI/IPL

ராஜஸ்தான் ராயல்ஸ் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள சென்னை சூப்பர்கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஐந்து போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியை மட்டும் பதிவு செய்துள்ள ராஜஸ்தான். ஒரே ஒரு தோல்வியை சந்தித்துள்ள சென்னை அணியை சந்திக்கிறது. தோனியின் தலைமையில் சிஎஸ்கே அபாரமாக ஆடி வருகிறது. பந்துவீச்சு, பேட்டிங் என ஆல் ரவுண்ட் அணியாக திகழ்கிறது சிஎஸ்கே. வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ராஜஸ்தான் அணி தடுமாறு வருகிறது. 

சிஎஸ்கே, ராஜஸ்தான் ஆட்டம் எப்போது?

சிஎஸ்கே, ராஜஸ்தான் ஆட்டம் ஏப்ரல் 11, 2019 அன்று நடைபெறும்.

சிஎஸ்கே, ராஜஸ்தான் ஆட்டம் எங்கே நடைபெறுகிறது?

சிஎஸ்கே, ராஜஸ்தான் ஆட்டம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறுகிறது.

சிஎஸ்கே, ராஜஸ்தான் ஆட்டம் எப்போது நடைபெறுகிறது?

சிஎஸ்கே, ராஜஸ்தான் ஆட்டம் இரவு 8 மணிக்கு துவங்குகிறது.

சிஎஸ்கே, ராஜஸ்தான் ஆட்டத்தை எதில் கண்டு ரசிக்கலாம்?

சிஎஸ்கே, ராஜஸ்தான் ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் கண்டு ரசிக்கலாம்.

சிஎஸ்கே, ராஜஸ்தான் ஆட்டத்தின் லைவ் அப்டேட்டுகளை எதில் பெறலாம்?

சிஎஸ்கே, ராஜஸ்தான் ஆட்டத்தின் லைவ் அப்டேட்டுகளை ஹாட் ஸ்டார் மற்றும்  sports.ndtv.com/tamil மூலம் பெறலாம்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"நோபால் சர்ச்சைக்காக தோனிக்கு 3 போட்டிகளில் தடை விதிக்க வேண்டும்" - சேவாக்
"நோபால் சர்ச்சைக்காக தோனிக்கு 3 போட்டிகளில் தடை விதிக்க வேண்டும்" - சேவாக்
"அவரும் மனிதர்தான்" தோனி விஷயத்தில் மைக்கேல் வாகனுக்கு பதிலளித்த கங்குலி!
"அவரும் மனிதர்தான்" தோனி விஷயத்தில் மைக்கேல் வாகனுக்கு பதிலளித்த கங்குலி!
படுத்துக் கொண்டே சிக்ஸரடித்த ஜடேஜாவை தலையில் தட்டிய தோனி!
படுத்துக் கொண்டே சிக்ஸரடித்த ஜடேஜாவை தலையில் தட்டிய தோனி!
களத்தில் கோபப்பட்ட தோனியை விமர்சித்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன்!
களத்தில் கோபப்பட்ட தோனியை விமர்சித்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன்!
பரபரப்பான போட்டியில் படுத்துகொண்டே சிக்ஸர் அடித்த ஜடேஜா
பரபரப்பான போட்டியில் படுத்துகொண்டே சிக்ஸர் அடித்த ஜடேஜா
Advertisement