Listen to the latest songs, only on JioSaavn.com
 

ஆர்சிபி, கொல்கத்தா ஆட்டம் எங்கு , எப்போது , எதில் பார்க்கலாம்?

Updated: 04 April 2019 18:06 IST

ஆர்சிபி, கொல்கத்தா இடையேயான போட்டி நாளை பெங்களூரு, சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது.

RCB vs KKR: When And Where To Watch Live Telecast, Live Streaming
கொல்கத்தா அணியை பொறுத்தமட்டில் ஆடிய 3 ஆட்டங்களில் இரண்டை வென்று ஃபார்மில் உள்ளது. © BCCI/IPL

விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி இன்னும் ஒரு போட்டியை கூட வெல்லவில்லை. ஐபிஎல் 2019ல் வெற்றியே பெறாத அணியாக உள்ள ஆர்சிபியில் கேப்டன் கோலி அணியின் உத்திகளையும், பேட்டிங் லைன் அப்பையும் மாற்றவுள்ளதாக கூறப்படுகிறது. கொல்கத்தா அணியை பொறுத்தமட்டில் ஆடிய 3 ஆட்டங்களில் இரண்டை வென்று ஃபார்மில் உள்ளது. ஆர்சிபி, கொல்கத்தா இடையேயான போட்டி நாளை பெங்களூரு, சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியை பெற ஆர்சிபி போராடும் என்பதில் சந்தேகமில்லை. அதேசமயம் கொல்கத்தாவும் வெற்றியை தொடர முயற்சிக்கும். 

ஆர்சிபி, கொல்கத்தா ஆட்டம் எப்போது?

ஆர்சிபி, கொல்கத்தா ஆட்டம் ஏப்ரல் 5, 2019 அன்று நடைபெறும்.

ஆர்சிபி, கொல்கத்தா ஆட்டம் எங்கே நடைபெறுகிறது?

ஆர்சிபி, கொல்கத்தா  ஆட்டம் பெங்களூரு, சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது.

ஆர்சிபி, கொல்கத்தா ஆட்டம் எப்போது நடைபெறுகிறது?

ஆர்சிபி, கொல்கத்தா ஆட்டம் இரவு 8 மணிக்கு துவங்குகிறது.

ஆர்சிபி, கொல்கத்தா ஆட்டத்தை எதில் கண்டு ரசிக்கலாம்?

ஆர்சிபி, கொல்கத்தா  ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் கண்டு ரசிக்கலாம்.

ஆர்சிபி, கொல்கத்தா ஆட்டத்தின் லைவ் அப்டேட்டுகளை எதில் பெறலாம்?

ஆர்சிபி, கொல்கத்தா  ஆட்டத்தின் லைவ் அப்டேட்டுகளை ஹாட் ஸ்டார் மற்றும்  sports.ndtv.com/tamil மூலம் பெறலாம்.

Comments
ஹைலைட்ஸ்
  • ஆர்சிபி, கொல்கத்தா ஆட்டம் ஏப்ரல் 5, 2019 அன்று நடைபெறும்
  • ஐபிஎல் 2019ல் வெற்ரியே பெறாத அணியாக உள்ளது ஆர்சி
  • ஆர்சிபி, கேகேஆர் போட்டி நாளை பெங்களூரு,சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது
தொடர்புடைய கட்டுரைகள்
ட்விட்டரில் மீம்ஸ்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட முகமது சிராஜ்!
ட்விட்டரில் மீம்ஸ்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட முகமது சிராஜ்!
"ஏற்றுக்கொள்ளவே முடியாது" தோல்விக்காக மனம் வருந்திய கேப்டன் கோலி!
"ஏற்றுக்கொள்ளவே முடியாது" தோல்விக்காக மனம் வருந்திய கேப்டன் கோலி!
ரஸல், ஐபிஎல் தொடரின் பாகுபலி என புகழ்ந்த ஷாருக்!
ரஸல், ஐபிஎல் தொடரின் 'பாகுபலி' என புகழ்ந்த ஷாருக்!
ஐபிஎல்லில் அதிக ரன்கள்: சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்த கோலி!
ஐபிஎல்லில் அதிக ரன்கள்: சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்த கோலி!
ஐ.பி.எல். 2019: அடித்து துவைத்த ஆண்ட்ரே ரஸல்! 5-வது மேட்சிலும் படுத்தது ஆர்.சி.பி.!!
ஐ.பி.எல். 2019: அடித்து துவைத்த ஆண்ட்ரே ரஸல்! 5-வது மேட்சிலும் படுத்தது ஆர்.சி.பி.!!
Advertisement