கொல்கத்தாவை வென்று ப்ளே ஆஃபை உறுதி செய்யுமா மும்பை!

Updated: 27 April 2019 19:52 IST

கொல்கத்தாவை மும்பை வென்றால் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிப்பதுடன் ப்ளே ஆஃப் சுற்றையும் மும்பை உறுதி செய்யும். மும்பை கொல்கத்தாவுடன் இரண்டு போட்டிகளில் ஆடவுள்ளது. 

KKR vs MI Preview: Kolkata Knight Riders Look To End Slump, Host High-Flying Mumbai Indians
ராஜஸ்தான், கொல்கத்தா, ஆர்சிபி மூன்று அணிகளும் ஒரே புள்ளியில் கடைசி இடத்தில் உள்ளன.  © BCCI/IPL

ஐபிஎல் 2019ல் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடிக்க மும்பை இந்தியன்ஸ் அணி கொல்கத்தாவை வீழ்த்த வேண்டிய நிலையில் உள்ளது. ஞாயிறன்று கொல்கத்தா, மும்பை அணிகள் ஈடன் கார்டனில் மோதவுள்ளன. முதலில் மூன்றில் இரண்டு போட்டிகளை தோற்று ஆரம்பித்தாலும் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை மும்பை பிடித்துள்ளது. தொடர்ச்சியாக ஆறு போட்டிகளை தோற்று கொல்கத்தா பரிதாபமான நிலையில் உள்ளது. 

ராஜஸ்தான், கொல்கத்தா, ஆர்சிபி மூன்று அணிகளும் ஒரே புள்ளியில் கடைசி இடத்தில் உள்ளன. 

கொல்கத்தாவை மும்பை வென்றால் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிப்பதுடன் ப்ளே ஆஃப் சுற்றையும் மும்பை உறுதி செய்யும். மும்பை கொல்கத்தாவுடன் இரண்டு போட்டிகளில் ஆடவுள்ளது. 

கொல்கத்தா , மும்பை அணிகள் 23 போட்டிகளில் ஆடி மும்பை 18 போட்டிகளையும், கொல்கத்தா 5 போட்டிகளையும் வென்றுள்ளன.

குறிப்பாக கொல்கத்தா ஈடன் கார்டனில் 9 போட்டிகளில் 7 போட்டிகளை மும்பை வென்றுள்ளது.

அணி விவரம்:

மும்பை இந்தியன்ஸ்: ரோஹித், டிகாக், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, க்ருணால் பாண்ட்யா, யுவராஜ்சிங், பொலார்ட், மலிங்கா, ராகுல் சஹார், பென் கட்டிங், பய்ஸ்வால், இஷான் கிஸன், சித்தேஷ் லட், லீவிஸ், மயன்க் மார்கண்டே, மெக்லென்ஹன், அல்ஸாரி, பெகன்ட்ராஃப், அன்குல் ராய், பரிந்தர் சரம், சலாம், ஆதித்யா தாரே, சூர்யகுமார் யாதவ், ஜெயந்த் யாதவ்.

கேகேஆர்: தினேஷ் கார்த்திக், உத்தப்பா, லின், கீல், ரஸல், பிராத் வொயிட், வ்ண்ணறேன், சாவ்லா, குல்தீப், ராணா, நிகில் நாயக், ஜோ டென்லை, ஸ்ரீகாந்த், சந்திப் வாரியார், பிரசித் கிருஷ்ணா , பெர்குசன், ஹாரி கார்னே, பிரித்விராஜ், காரியப்பா.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ஐபிஎல் 2019: விதி மீறல் காரணமாக ரோஹித் ஷர்மாவுக்கு அபராதம்!
ஐபிஎல் 2019: விதி மீறல் காரணமாக ரோஹித் ஷர்மாவுக்கு அபராதம்!
பேட்டால் ஸ்டம்பை இடித்து கோவத்தை வெளிப்படுத்திய ரோஹித் ஷர்மா!
பேட்டால் ஸ்டம்பை இடித்து கோவத்தை வெளிப்படுத்திய ரோஹித் ஷர்மா!
கொல்கத்தாவை வென்று ப்ளே ஆஃபை உறுதி செய்யுமா மும்பை!
கொல்கத்தாவை வென்று ப்ளே ஆஃபை உறுதி செய்யுமா மும்பை!
Advertisement