சிஎஸ்கே, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆட்டம் எங்கு, எப்போது, எதில் பார்க்கலாம்?

Updated: 13 April 2019 18:13 IST

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

KKR vs CSK: When And Where To Watch Live Telecast, Live Streaming
ஸலுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், அவர் சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் இருப்பாரா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. © BCCI/IPL

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடன் கார்டன்ஸ் மைதனாத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சந்திக்கிறது. சிஎஸ்கே, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முந்தைய இரண்டு போட்டிகளில் சென்னை மற்றும் டெல்லி அணியுடன் மோதி தோற்றுள்ளது. அதனால், அடுத்த போட்டியை வெல்லும் முனைப்பில் எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை தன்னுடைய முதல் இடத்தை தக்கவைத்து கொள்ள இந்த போட்டியை கவனமாக எதிர்கொள்ளும். ரஸலுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், அவர் சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் இருப்பாரா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

சிஎஸ்கே, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆட்டம் எப்போது?

சிஎஸ்கே, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆட்டம் ஏப்ரல் 14, 2019 (ஞாயற்றுக்கிழமை) அன்று நடைபெறும்.

சிஎஸ்கே, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆட்டம் எங்கே நடைபெறுகிறது?

சிஎஸ்கே, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆட்டம் எடன் கார்டன்ஸ் மைதானம், கொல்கத்தாவில் நடைபெறுகிறது.

சிஎஸ்கே, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆட்டம் எப்போது நடைபெறுகிறது?

சிஎஸ்கே, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆட்டம் மாலை 4  மணிக்கு துவங்குகிறது.

சிஎஸ்கே, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆட்டத்தை எதில் கண்டு ரசிக்கலாம்?

சிஎஸ்கே, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் கண்டு ரசிக்கலாம்.

சிஎஸ்கே, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆட்டத்தின் லைவ் அப்டேட்டுகளை எதில் பெறலாம்?

சிஎஸ்கே, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆட்டத்தின் லைவ் அப்டேட்டுகளை ஹாட் ஸ்டார் மற்றும்  sports.ndtv.com/tamil மூலம் பெறலாம்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
''தொப்பி எப்படி போடணும்'' ப்ராவோவுக்கு க்ளாஸ் எடுத்த தோனி மகள் ஸிவா!
சென்னை அணி ஐந்து விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி #Highlights
சென்னை அணி ஐந்து விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி #Highlights
சிஎஸ்கே, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆட்டம் எங்கு, எப்போது, எதில் பார்க்கலாம்?
சிஎஸ்கே, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆட்டம் எங்கு, எப்போது, எதில் பார்க்கலாம்?
கொல்கத்தாவை ஈடன் கார்டனில் மிரட்டுமா சி.எஸ்.கே?
கொல்கத்தாவை ஈடன் கார்டனில் மிரட்டுமா சி.எஸ்.கே?
Advertisement