சிஎஸ்கே, கிங்ஸ் லெவன் ஆட்டம் எங்கு, எப்போது, எதில் பார்க்கலாம்?

Updated: 05 April 2019 19:11 IST

தோனி தலைமையிலான சென்னை மற்றும் அஷ்வின் தலைமையிலான பஞ்சாப் அணிகள் ஐபிஎல் தொடரின் 18வது போட்டியில் நாளை சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் மோதுகின்றன.

CSK vs KXIP: When And Where To Watch Live Telecast, Live Streaming
இரு அணிகளும் ஆறு புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன. © BCCI/IPL

தோனி தலைமையிலான சென்னை மற்றும் அஷ்வின் தலைமையிலான பஞ்சாப் அணிகள் ஐபிஎல் தொடரின் 18வது போட்டியில் நாளை சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் மோதுகின்றன. இரு அணிகளும் ஆறு புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன. சென்னை அணியும் வெற்றிக்கு திரும்ப வேண்டிய முனைப்புடன் ஆடும் என்பதில் சந்தேகமில்லை. கெயில் அணிக்கு திரும்பியிருப்பது கிங்ஸ் லெவனுக்கு பலம் சேர்க்கும்.

சிஎஸ்கே, கிங்ஸ் லெவன் ஆட்டம் எப்போது?

சிஎஸ்கே,  கிங்ஸ் லெவன் ஆட்டம் ஏப்ரல் 6, 2019 அன்று நடைபெறும்.

சிஎஸ்கே,  கிங்ஸ் லெவன் ஆட்டம் எங்கே நடைபெறுகிறது?

சிஎஸ்கே,  கிங்ஸ் லெவன் ஆட்டம் சென்னை, எம்.ஏ சிதம்பரம்  மைதானத்தில் நடைபெறுகிறது.

சிஎஸ்கே,  கிங்ஸ் லெவன் ஆட்டம் எப்போது நடைபெறுகிறது?

சிஎஸ்கே,  கிங்ஸ் லெவன் ஆட்டம் மாலை 4  மணிக்கு துவங்குகிறது.

சிஎஸ்கே,  கிங்ஸ் லெவன் ஆட்டத்தை எதில் கண்டு ரசிக்கலாம்?

சிஎஸ்கே,  கிங்ஸ் லெவன் ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் கண்டு ரசிக்கலாம்.

சிஎஸ்கே,  கிங்ஸ் லெவன் ஆட்டத்தின் லைவ் அப்டேட்டுகளை எதில் பெறலாம்?

சிஎஸ்கே,  கிங்ஸ் லெவன் ஆட்டத்தின் லைவ் அப்டேட்டுகளை ஹாட் ஸ்டார் மற்றும்  sports.ndtv.com/tamil மூலம் பெறலாம்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
இணையத்தில் வைரலான கைஃப்போடு கைஃப் எடுத்த புகைப்படம்
இணையத்தில் வைரலான கைஃப்போடு கைஃப் எடுத்த புகைப்படம்
"அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி" - வாட்சனின் இன்ஸ்டாகிராம் பதிவு!
"அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி" - வாட்சனின் இன்ஸ்டாகிராம் பதிவு!
"என்னுடைய ஆட்டத்தை மேம்படுத்திக்கொள்ள ஐபிஎல் உதவியது" - ஜானி பாரிஸ்ட்டோ
"என்னுடைய ஆட்டத்தை மேம்படுத்திக்கொள்ள ஐபிஎல் உதவியது" - ஜானி பாரிஸ்ட்டோ
ஆறு தையல்... ரத்தம் சொட்ட ஆடிய வாட்சனுக்காக உருகிய ஹர்பஜன்!
ஆறு தையல்... ரத்தம் சொட்ட ஆடிய வாட்சனுக்காக உருகிய ஹர்பஜன்!
'' தோனி தவறாக முடிவெடுப்பார். ஆனால், அவரிடம் சொல்ல முடியாது'' சர்ச்சையை ஏற்படுத்தும் குல்தீப் கருத்து!!
Advertisement