"நட்புனா என்னனு தெரியுமா" கே.எல்.ராகுல் விருதை வாங்கிய ஹர்திக் பாண்ட்யா

Updated: 14 May 2019 11:09 IST

கே.எல்.ராகும் மற்றும் ஹர்திக் பாண்ட்யா இருவரும் தங்கள் ஐபிஎல் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

Hardik Pandya Collects KL Rahul
ஐபிஎல் தொடரின் ஸ்டைலிஷ் வீரர் விருது கே.எல். ராகுலுக்கு வழங்கப்பட்டது. © Twitter

இணையத்தில் ஐபிஎல் தொடர்பாக வைரலான பெயர்கள் ஹர்திக் பாண்ட்யாவும், கே.எல்.ராகுலும் தான். டிவி நிகழ்ச்சியில் பெண்களை பற்றி தவறாக பேசியதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டு பின்னர் அபராதத்துடன் அணிக்கு திரும்பிய இருவரும் உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ளனர். ஐபிஎல் தொடரின் ஸ்டைலிஷ் வீரர் விருது கே.எல். ராகுலுக்கு வழங்கப்பட்டது. அவருக்கு பதிலாக அதனை ஹர்திக் பாண்ட்யா பெற்றுக் கொண்டார். இது ட்விட்டரில் வைரலானது.

இருவரும் தங்கள் ஐபிஎல் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

ராகுல் ஐபிஎல் 2019 தொடரின் இரண்டாவது அதிக ரன் குவித்த வீரராவார். 53.9 சராசரியுடன் 593 ரன்களை குவித்துள்ளார்.

பாண்ட்யா மும்பை அணிக்காக 402 ரன்களையும், 14 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.

இதுதவிர மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் ரஸல், கொல்கத்தா அணிக்காக அதிரடியாக ஆடி இந்த வருடத்தின் அதிக மதிப்புள்ள வீரர் விருதை பெற்றார்.

சுப்மன் கில் வளர்ந்து வரும் வீரர் விருதையும், பொலார்ட் சிறந்த கேட்ச்சுக்கான விருதையும் வென்றனர்.

வார்னர் அதிக ரன் குவித்த வீரருக்கான ஆரஞ்சு கேப்பையும், தாஹிர் அதிக விக்கெட் வீழ்த்திய வீரருக்கான பர்ப்பிள் கேப்பையும் பெற்றனர்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சிறந்த அணியாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

Comments
ஹைலைட்ஸ்
  • இருவரும் தங்கள் ஐபிஎல் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்
  • இணையத்தில் அதிகமாக பேசப்பட்டது கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா தான்
  • ஐபிஎல் 2019 அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர் கே.எல்.ராகுல்
தொடர்புடைய கட்டுரைகள்
ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹர்திக் பாண்ட்யா!
ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹர்திக் பாண்ட்யா!
பேபி சிட்டராக மாறிய ஹர்திக் பாண்ட்யா! #Video
பேபி சிட்டராக மாறிய ஹர்திக் பாண்ட்யா! #Video
’கொலவெறி’ பாடலை பாடி அசத்திய பாண்டியா சகோதரர்கள்! வைரலாகும் வீடியோ!
’கொலவெறி’ பாடலை பாடி அசத்திய பாண்டியா சகோதரர்கள்! வைரலாகும் வீடியோ!
பாண்ட்யாவுடன் ஹெலிகாப்ட்டர் முதல் ஸிவாவுடன் டான்ஸ் வரை – தோனி பிறந்தநாள் கொண்டாட்டம்
பாண்ட்யாவுடன் ஹெலிகாப்ட்டர் முதல் ஸிவாவுடன் டான்ஸ் வரை – தோனி பிறந்தநாள் கொண்டாட்டம்
“பாண்டியாவுக்கு முன்னர் பன்ட் இறங்கியது ஏன் தெரியுமா?”- ரோகித் சொல்லும் காரணம்!
“பாண்டியாவுக்கு முன்னர் பன்ட் இறங்கியது ஏன் தெரியுமா?”- ரோகித் சொல்லும் காரணம்!
Advertisement