பராசக்தி எக்ஸ்ப்ரஸ் இம்ரான் தாஹிரின் கேம் ஆஃப் த்ரோன்ஸ் வெர்ஷன்

Updated: 15 April 2019 20:38 IST

கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீசனின் 8வது சீசன் இன்று வெளியாகியுள்ளது. அதிகாலையில் வெளியான இந்த சீசனின் முதல் எப்பிசோடை பலர் ஆவலாக கண்டு ரசித்தனர். 

Game of Thrones Season 8 Episode 1 Airs, ICC Tweets On Hit Show
தென்னாப்பிரிக்கா மற்றும் சிஎஸ்கேவின் ஹாட் டாபிக்கான இம்ரான் தாஹிரை அழகாக ஐசிசி கேம் ஆஃப் த்ரோன்ஸுடன் ஒப்பிட்டு பதிவிட்டிருந்தது. © ICC/Twitter

கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீசனின் 8வது சீசன் இன்று வெளியாகியுள்ளது. அதிகாலையில் வெளியான இந்த சீசனின் முதல் எப்பிசோடை பலர் ஆவலாக கண்டு ரசித்தனர். இதனை ஐசிசி தாஹிரை கிண்டல் செய்து ட்விட் செய்துள்ளது. தாஹிரின் விக்கெட் வீழ்த்தியது அவரது ஸ்டைல் கொண்டாட்டத்தை கேம் ஆஃப் த்ரோன்ஸ் ஸ்பாய்லராக சொல்கிறோம். இது ஜூப்ளிடேசனின் உணர்வுகளை ஒத்தது என்று கூறியுள்ளது.

தென்னாப்பிரிக்கா மற்றும் சிஎஸ்கேவின் ஹாட் டாபிக்கான இம்ரான் தாஹிரை அழகாக ஐசிசி கேம் ஆஃப் த்ரோன்ஸுடன் ஒப்பிட்டு பதிவிட்டிருந்தது.

முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தாவை அதன் சொந்த மைதானமான ஈடன் கார்டனில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் தொடர்கிறது. இன்னும் ஒரு போட்டியில் வென்றால் சென்னை ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்துவிடும். 

சுரேஷ் ரெய்னாவின் அபாரமாக ஆடி 58 ரன்கள் குவித்து அரைசதமடித்தார். அவர் 17 பந்தில் 31 ரன்கள் விளாசிய ஜடேஜாவுடன் இணைந்து 41 ரன் பார்ட்னர் ஷிப் அமைத்தார் 

இம்ரான் தாஹிர் அபாரமால பந்து வீசி 27 ரன்களை கொடுத்து கொல்கத்தாவின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் கொல்கத்தா 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. தாஹிர் வீழ்த்திய அனைவருமே அதிரடி வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 2014க்கு பிறகு கொல்கத்தா அணி முதல் முறையாக ஹாட்ரிக் தோல்வியை சந்திக்கிறது. 

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"சுல்தான் ஆஃப் ஸ்விங்"-உடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த சச்சின்!
"சுல்தான் ஆஃப் ஸ்விங்"-உடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த சச்சின்!
ஐசிசியின் முக்கிய கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் இஷான் மணி!
ஐசிசியின் முக்கிய கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் இஷான் மணி!
'ஹால் ஆஃப் ஃபேம்' விருது - குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சச்சின்!
"ஒரு முடிவு பலரின் வாழ்க்கையை முடித்துவிட்டது" - ஜிம்பாப்வே வீரரின் உருக்கமான ட்விட்!
"ஒரு முடிவு பலரின் வாழ்க்கையை முடித்துவிட்டது" - ஜிம்பாப்வே வீரரின் உருக்கமான ட்விட்!
ஐ.சி.சி.-யின் டாப் 5 பேட்ஸ்மேன் – முதலிடத்தில் ரோஹித் சர்மா!!
ஐ.சி.சி.-யின் டாப் 5 பேட்ஸ்மேன் – முதலிடத்தில் ரோஹித் சர்மா!!
Advertisement