சன்ரைசர்ஸ், டெல்லி ஆட்டம் எங்கு, எப்போது, எதில் பார்க்கலாம்?

Updated: 03 April 2019 17:55 IST

ஆர்சிபியுடன் 118 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற முனைப்போடு சன்ரைசர்ஸ் களமிறங்குகிறது.

DC vs SRH: When And Where To Watch Live Telecast, Live Streaming
இதுவரை சன்ரைசர்ஸ் ஆடிய மூன்று போட்டிகளிலும் பாரிஸ்டோ, வார்னர் இணை முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது. © BCCI/IPL

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கடைசி நிமிட பேட்டிங் தவறால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் தோற்றது. சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டிக்கு முன்பு பேட்டிங்கில் செய்த தவறுகள் திருத்திக்கொள்ளப்படும் என்றார் ஷ்ரேயாஸ் ஐயர். டெல்லி ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியை எதிர்கொள்கிறது டெல்லி கேப்பிட்டல்ஸ். டெல்லி அணி 2 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. ஆர்சிபியுடன் 118 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற முனைப்போடு சன்ரைசர்ஸ் களமிறங்குகிறது. இதுவரை சன்ரைசர்ஸ் ஆடிய மூன்று போட்டிகளிலும் பாரிஸ்டோ, வார்னர் இணை முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது. 

சன்ரைசர்ஸ், டெல்லி ஆட்டம் எப்போது?

சன்ரைசர்ஸ், டெல்லி ஆட்டம் ஏப்ரல் 4, 2019 அன்று நடைபெறும்.

சன்ரைசர்ஸ், டெல்லி ஆட்டம் எங்கே நடைபெறுகிறது?

சன்ரைசர்ஸ், டெல்லி ஆட்டம் டெல்லி ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெறுகிறது.

சன்ரைசர்ஸ், டெல்லி ஆட்டம் எப்போது நடைபெறுகிறது?

சன்ரைசர்ஸ், டெல்லி ஆட்டம் இரவு 8 மணிக்கு துவங்குகிறது.

சன்ரைசர்ஸ், டெல்லி ஆட்டத்தை எதில் கண்டு ரசிக்கலாம்?

சன்ரைசர்ஸ், டெல்லி ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் கண்டு ரசிக்கலாம்.

சன்ரைசர்ஸ், டெல்லி ஆட்டத்தின் லைவ் அப்டேட்டுகளை எதில் பெறலாம்?

சன்ரைசர்ஸ், டெல்லி ஆட்டத்தின் லைவ் அப்டேட்டுகளை ஹாட் ஸ்டார் மற்றும்  sports.ndtv.com/tamil மூலம் பெறலாம்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
தோல்விக்கு பிட்சை குறை சொல்லும் ரிக்கி பாண்டிங்!
தோல்விக்கு பிட்சை குறை சொல்லும் ரிக்கி பாண்டிங்!
ஐ.பி.எல். 2019: 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வென்றது ஐதராபாத் சன் ரைசர்ஸ்!! #Highlights
ஐ.பி.எல். 2019: 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வென்றது ஐதராபாத் சன் ரைசர்ஸ்!! #Highlights
சன்ரைசர்ஸ், டெல்லி ஆட்டம் எங்கு, எப்போது, எதில் பார்க்கலாம்?
சன்ரைசர்ஸ், டெல்லி ஆட்டம் எங்கு, எப்போது, எதில் பார்க்கலாம்?
Advertisement