கோலியின் டி20 கேப்டன்ஸி பற்றி கூறும் டேனியல் வெட்டோரி

Updated: 07 May 2019 12:35 IST

விராட் கோலியுடன் இணைந்து பணியாற்றியுள்ள அவர் ஆர்சிபியின் மோசமான செயல்பாடு காரணமாக பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு கேரி கிரிஸ்டன் ஆர்சிபி அணிக்கு பயிற்சியாளராக்கப்பட்டார்.

Virat Kohli " Open To Ideas" In T20 Captaincy, Says Daniel Vettori
நியூசிலாந்து வீரர் டேனியல் வெட்டோரி ஆர்சிபி அணியில் வீரராகவும், பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார். © AFP

நியூசிலாந்து வீரர் டேனியல் வெட்டோரி ஆர்சிபி அணியில் வீரராகவும், பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார். விராட் கோலியுடன் இணைந்து பணியாற்றியுள்ள அவர் ஆர்சிபியின் மோசமான செயல்பாடு காரணமாக பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு கேரி கிரிஸ்டன் ஆர்சிபி அணிக்கு பயிற்சியாளராக்கப்பட்டார். வெட்டோரி ஆர்சிபி அணி பற்றிய தன்னுடைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். கோலி கோலியின் அணி பற்றிய புரிதல் குறித்து கூறினார்.

விராட் கோலியுடனான உறவு பற்றி பேசும்போது அவர் ஐடியாக்களை மதிப்பவர் அது தான் அவரை சிறந்த கேப்டனாக வைத்திருக்கிறது என்றார். 

''நான் அவரோடு பேசும் போதோ அல்லது மற்ர வீரர்கள் பேசும்போதோ அவருடனான உரையாடல்கள் அர்த்தமுள்ளதாக இருக்கும். சிறப்பாக என்ன செய்ய வேண்டும், எங்கு சரி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருப்பார். 

இது ஒரு ரன் குவிப்பு ஆட்டம். இதில் தனது கணிப்பையும் , புரிதலையும் சிறப்பாக கையாள் கிறார் கோலி. அவர் பயிற்சியாளரின் ஆலோசனைக்கு மதிப்பளிப்பவர். அதுதான் அவரை சிறந்த கேப்டனாக்குகிறது.

ஆர்சிபி ஐபிஎல் 2019ஐ தொடர்ந்து 6 தோல்விகளுடன் ஆரம்பித்தது. பின்பு ஐந்து வெற்றிகளை பெற்றாலும் அவர்களால் கடைசி இடைத்தையே பிடிக்க முடிந்தது.  12 சீசன்களாக ஆர்சிபி கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது.

கோலியும் இந்த சீசனில் சரியாக ஆடவில்லை. ஒரு சதம். 2 அரைசதங்களை மட்டுமே அடித்தார். உலகக் கோப்பையில் கோலியின் ஃபார்மை இந்திய அணி பெரிதும் நம்பியுள்ளது.

Comments
ஹைலைட்ஸ்
  • வெட்டோரி ஆர்சிபி அணி பற்றிய தன்னுடைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்
  • கோலி, ஐடியாக்களை மதிப்பவர் அது தான் அவரை சிறந்த கேப்டனாக வைத்திருக்கிறது
  • இந்த சீசனில் ஆர்சிபி 5 வெற்றிகள் பெற்றுள்ளது
தொடர்புடைய கட்டுரைகள்
"கோபி பிரயன்ட் இறப்பு செய்தியை கேட்டு முற்றிலும் நொறுங்கிப்போனேன்" - விராட் கோலி!
"கோபி பிரயன்ட் இறப்பு செய்தியை கேட்டு முற்றிலும் நொறுங்கிப்போனேன்" - விராட் கோலி!
2வது டி20 வெற்றிக்கு பிறகு விராட் கோலி குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்தார்!
2வது டி20 வெற்றிக்கு பிறகு விராட் கோலி குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்தார்!
New Zealand vs India 2nd T20: 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா
New Zealand vs India 2nd T20: 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா
"போட்டியை முடிக்கும் கலையை ரோஹித் மற்றும் கோலியிடம் கற்றுக்கொண்டேன்" - ஸ்ரேயாஸ்
"போட்டியை முடிக்கும் கலையை ரோஹித் மற்றும் கோலியிடம் கற்றுக்கொண்டேன்" - ஸ்ரேயாஸ்
முதல் டி20 போட்டியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா!
முதல் டி20 போட்டியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா!
Advertisement