சி.எஸ்.கே 150... தல தோனி 100... கலக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்!

Updated: 12 April 2019 16:26 IST

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சி.எஸ்.கே. வெற்றி பெற்றுள்ளது.

MS Dhoni Records 100th IPL Win As CSK Beat Rajasthan Royals In Last-Over Thriller
© BCCI/IPL

ராஜஸ்தான் அணியுடனான வெற்றி மூலம் தோனி கேப்டனாக 100 போட்டிகளை வென்ற முதல் ஐபிஎல் கேப்டன் என்ற பெருமையை பெற்றார்.

b636g9ho

ஐபிஎல் தொடரில் சென்னை அணி தனது 150வது டி20 போட்டியை ஆடியுள்ளது.

5ft3pd5

இந்த சீசனில் அபாரமாக பந்துவீசும் சென்னை ஆல் ரவுண்டர் ப்ராவோ தனது 100வது விக்கெட்டை வீழ்த்தினார்.

jqaa9tfg

தோனி நேற்றைய போட்டியில் அரைசதமடித்தார். இந்த சீசனில் சி.எஸ்.கேவுக்காக 4000 ரன்களை கடந்தார்.

8061tqp8

ஐபிஎல் தொடரில் சென்னை ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 100 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

58ekoqh

ஐபிஎல் 2019 தொடரில் 7 போட்டிகளில் 6 போட்டிகளை வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 

a77u8tdg

ஐபிஎல் தொடரில் 84 டாட் பந்துகளை வீசி சென்னை வீரர் தீபக் சஹார் சாதனை படைத்தார்.

pgqh0ms

ஐபிஎல் தொடரின் எக்கானமிக் பந்துவீச்சாளராக ஹர்பஜன் சிங் உள்ளார். அவர் ஓவருக்கு 5.12 ரன்கள் மட்டுமே தருகிறார்.

iir7786o

மிஸ்டர் கூலான தோனி ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் நடுவரின் தவறான முடிவுக்கு பெவிலியனிலிருந்து நேரடியாக களத்துக்கே வந்து முறையிட்டார்.

k2thb4oo

2 ஆண்டு தடைக்கு பின் மீண்டும் களமிறங்கி சென்ற ஆண்டு சென்னை சாம்பியன் பட்டம் வென்றது.

ohb1gmi8

Comments
ஹைலைட்ஸ்
  • ஐபிஎல் 2019 தொடரில் 7 போட்டிகளில் 6 போட்டிகளை வென்றுள்ளது சி.எஸ்.கே.
  • 4 விக்கெட் வித்தியாசத்தில் சி.எஸ்.கே. ராஜஸ்தான் ராயல்ஸை வெற்றி பெற்றது.
  • ஐபிஎல் தொடரில் சென்னை அணி தனது 150வது டி20 போட்டியை ஆடியுள்ளது.
தொடர்புடைய கட்டுரைகள்
"நோபால் சர்ச்சைக்காக தோனிக்கு 3 போட்டிகளில் தடை விதிக்க வேண்டும்" - சேவாக்
"நோபால் சர்ச்சைக்காக தோனிக்கு 3 போட்டிகளில் தடை விதிக்க வேண்டும்" - சேவாக்
"அவரும் மனிதர்தான்" தோனி விஷயத்தில் மைக்கேல் வாகனுக்கு பதிலளித்த கங்குலி!
"அவரும் மனிதர்தான்" தோனி விஷயத்தில் மைக்கேல் வாகனுக்கு பதிலளித்த கங்குலி!
படுத்துக் கொண்டே சிக்ஸரடித்த ஜடேஜாவை தலையில் தட்டிய தோனி!
படுத்துக் கொண்டே சிக்ஸரடித்த ஜடேஜாவை தலையில் தட்டிய தோனி!
களத்தில் கோபப்பட்ட தோனியை விமர்சித்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன்!
களத்தில் கோபப்பட்ட தோனியை விமர்சித்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன்!
பரபரப்பான போட்டியில் படுத்துகொண்டே சிக்ஸர் அடித்த ஜடேஜா
பரபரப்பான போட்டியில் படுத்துகொண்டே சிக்ஸர் அடித்த ஜடேஜா
Advertisement