ஐபிஎல் கோப்பை வெற்றிக்குப் பிறகு சி.எஸ்.கே-வின் மாஸ் கொண்டாட்டம்!

Updated: 30 May 2018 18:02 IST

ஞாயிற்றுக் கிழமை நடந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு, சி.எஸ்.கே-வின் கொண்டாட்டமும் சிலிர்க்க வைக்கும் விதத்தில் இருந்தது. 

IPL 2018 Final, CSK vs SRH: Chennai Super Kings
வெற்றிக்குப் பிறகு தங்களது ஸ்டைலில் கொண்டாடியது சி.எஸ்.கே © BCCI

மகேந்திர சிங் தோனியின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐபிஎல் 2018க்கான கோப்பையை மாஸாக வென்றுள்ளது. இது சென்னை வெல்லும் மூன்றாவது ஐபிஎல் கோப்பையாகும். இந்த இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கெத்தாக கோப்பையை கைப்பற்றியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். மும்பையின், வான்கடே மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியை கண்டுகளிக்க பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இரண்டு வருட தடைக்குப் பிறகு களத்துக்கு வந்த சி.எஸ்.கே, தன் மீதிருந்த எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றாவறு விளையாடி ரசிகர்களை மகிழ்வித்துள்ளது. 

CHAMPIONS - 2018 #IPLFinal pic.twitter.com/TwuBh3rn2S

ஞாயிற்றுக் கிழமை நடந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு, சி.எஸ்.கே-வின் கொண்டாட்டமும் சிலிர்க்க வைக்கும் விதத்தில் இருந்தது. 

Comments
ஹைலைட்ஸ்
  • 2 ஆண்டுகள் தடைக்குப் பிறகு ஐபிஎல்-க்கு கம்-பேக் கொடுத்தது சிஎஸ்கே
  • இறுதிப் போட்டியில் ஐதராபாத்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது
  • சி.எஸ்.கே வெல்லும் மூன்றாவது ஐபிஎல் கோப்பை இது
தொடர்புடைய கட்டுரைகள்
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் தோனிக்கு இடமில்லை?
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் தோனிக்கு இடமில்லை?
வெஸ்ட் இண்டிஸ் எதிரான தொடரின் இந்தியா அணியில் தோனிக்கு இடமுண்டா?
வெஸ்ட் இண்டிஸ் எதிரான தொடரின் இந்தியா அணியில் தோனிக்கு இடமுண்டா?
அரையிறுதியில் தோனி 7வது இடத்தில் ஆடியது ஏன்? - விளக்கம் கூறிய ரவி சாஸ்த்ரி
அரையிறுதியில் தோனி 7வது இடத்தில் ஆடியது ஏன்? - விளக்கம் கூறிய ரவி சாஸ்த்ரி
"ஓய்வை அறிவிக்காதீர்கள்" - தோனியிடம் ரசிகர்கள் வைக்கும் வேண்டுகோள்!
"ஓய்வை அறிவிக்காதீர்கள்" - தோனியிடம் ரசிகர்கள் வைக்கும் வேண்டுகோள்!
"நியூசிலாந்து அணியில் சேர தோனிக்கு தகுதியில்லை" - கேன் வில்லியம்சன்
"நியூசிலாந்து அணியில் சேர தோனிக்கு தகுதியில்லை" - கேன் வில்லியம்சன்
Advertisement