தவானுக்கு டான்ஸ் சொல்லிக்கொடுத்த க்ரிஸ் கெயில்

Updated: 07 June 2018 22:39 IST

கிரிஸ்கெயில் அவரோட கலந்து கொண்ட ஷகர் தவானுக்கு டான்ஸ கற்றுத் தருவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

IPL 2018: Chris Gayle, In A Turban, Lends His Dance Moves To Shikhar Dhawan
Chris Gayle scored 368 runs in 11 matches at an average of 40.88 in IPL 2018. © BCCI

11வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த 27ம் தேதி முடிந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 3 வது முறையாக வெற்றிப்பெற்று கோப்பையை தட்டிச் சென்றது.
 

 

அதிரடி ஆட்டத்திற்கு சொந்தக்காரரான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை சேர்ந்த கிரிஸ் கெயில் இந்த முறை ரசிகர்களை ஏமாற்றிவிட்டார் என்றே சொல்ல வேண்டும். அவர் இந்த சீசனில் 11 போட்டிகளில் 368 ரன் மட்டுமே எடுத்துள்ளார்.

 


ஐதராபாத் அணியை சேர்ந்த ஷிகர் தவான் "போட்டிகளில் யார் வேண்டுமானாலும் வெல்லலாம், ஆனால் எங்கள் முயற்சி எப்போதும் தோற்காது. இதுவரை எங்களுக்கு ஆதரவு அளித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. நிச்சயம் மீண்டெழுவோம்" என்று ட்விட்டரில் எழுதியுள்ளார்.

இந்நிலையில் தனியார் நிறுவனம் நடத்திய விழாவில் கலந்துகொண்ட கிரிஸ்கெயில் அவரோட கலந்து கொண்ட ஷகர் தவானுக்கு டான்ஸ கற்றுத் தருவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Comments
ஹைலைட்ஸ்
  • 11வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சிஎஸ்கே வென்றது
  • அதிரடி ஆட்டக்காரர் க்ரிஸ் கெய்ல் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம் தந்தார்
  • க்ரிஸ் கெய்ல் ஷகர் தவானுக்கு டான்ஸ் கற்றுத்தந்த வீடியோ வைரலானது
தொடர்புடைய கட்டுரைகள்
"ஓய்வு குறித்து நான் எதுவும் அறிவிக்கவில்லை" - கிறிஸ் கெயில்!
"ஓய்வு குறித்து நான் எதுவும் அறிவிக்கவில்லை" - கிறிஸ் கெயில்!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடம்பெற கெயிலுக்கு அழைப்பு!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடம்பெற கெயிலுக்கு அழைப்பு!
முதல் ஒருநாள் போட்டி மழையால் தடை... மைதானத்தில் நடனமாடிய கோலி!
முதல் ஒருநாள் போட்டி மழையால் தடை... மைதானத்தில் நடனமாடிய கோலி!
கெயிலின் சாதனையை முறியடிப்பாரா ரோஹித் ஷர்மா?
கெயிலின் சாதனையை முறியடிப்பாரா ரோஹித் ஷர்மா?
கனடாவை தாக்கிய கிறிஸ் கெயில் புயல்...! - காண்க
கனடாவை தாக்கிய கிறிஸ் கெயில் புயல்...! - காண்க
Advertisement