“ஆளை தேர்வு செய்வது என் வேலையல்ல”- கருண் நாயர் விவகாரத்தில் மவுனம் கலைத்த கோலி

Updated: 03 October 2018 20:48 IST

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் கருண் நாயர் கழற்றி விடப்பட்டுள்ளார். இந்த விவகாரம் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது

India vs West Indies:
பயிற்சியின்போது விராட் கோலி, பின்புறத்தில் கருண் நாயர் © AFP

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த தொடரில் பங்கேற்க பேட்ஸ்மேன் கருண் நாயருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.  

சிறப்பாக விளையாடக்கூடிய ப்ளேயருக்கு வாய்ப்பு ஏன் அளிக்கப்படவில்லை என பல்வேறு தரப்பினரும் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். இது தொடர்பாக தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் கருண் நாயரிடம் பேசியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை மவுனம் காத்து வந்த கேப்டன் விராட் கோலி முதன் முறையாக பேசத் தொடங்கியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், கருண் நாயர் அணியில் சேர்க்கப்படாதது குறித்து தேர்வுக்குழுவில் உள்ளவர்கள் ஏற்கனவே பேசி விட்டனர். ஒரு ப்ளேயரை தேர்வு செய்வதில் எனக்கு எந்தவித தொடர்பும் கிடையாது என்றார். 

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"பயிற்சி ஆட்ட தோல்வி குறித்து கவலை வேண்டாம்" - சச்சின் டெண்டுல்கர்
"பயிற்சி ஆட்ட தோல்வி குறித்து கவலை வேண்டாம்" - சச்சின் டெண்டுல்கர்
இங்கிலாந்து கால்பந்து கேப்டனுடன் செல்ஃபி... கோலியை கலாய்த்த அபிஷேக் பச்சன்
இங்கிலாந்து கால்பந்து கேப்டனுடன் செல்ஃபி... கோலியை கலாய்த்த அபிஷேக் பச்சன்
உலகக் கோப்பையில் பேட்டிங் பிட்ச்களை பார்த்து பயமில்லை - சஹால்
உலகக் கோப்பையில் பேட்டிங் பிட்ச்களை பார்த்து பயமில்லை - சஹால்
உலகக் கோப்பையின் டாப் 3 வீரர்களில் ஸ்மித்துக்கு இடமில்லை: மார்க் வாஹ்
உலகக் கோப்பையின் டாப் 3 வீரர்களில் ஸ்மித்துக்கு இடமில்லை: மார்க் வாஹ்
"இந்தியா புதிய உயரங்களை எட்டும்" - மோடிக்கு கோலியின் வாழ்த்து!
"இந்தியா புதிய உயரங்களை எட்டும்" - மோடிக்கு கோலியின் வாழ்த்து!
Advertisement
ss