இந்திய ஹாக்கி அணிக்கு புது பயிற்சியாளர் நியமனம்...!!!
Indo-Asian News Service

இந்திய ஹாக்கி அணிக்கு புது பயிற்சியாளர் நியமனம்...!!!

2009 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணியின் துணை பயிற்சியாளராக கிரகாம் நியமிக்கப்பட்டார். 2012 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணி சாம்பியன்ஸ் கோப்பை வெல்ல கிரகாம் முக்கிய பங்கு வகித்தார்.

உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் காலிறுதியில் போராடி தோற்றது இந்தியா!

உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் காலிறுதியில் போராடி தோற்றது இந்தியா!

நெதர்லாந்து உலகக்கோப்பை போட்டிகளில் இந்தியாவுடன் மோதிய 6 ஆட்டங்களில் ஐந்தில் வென்றுள்ளது. ஒன்று ட்ரா ஆகியுள்ளது

உலகக் கோப்பை ஹாக்கி: பலம் வாய்ந்த நெதர்லாந்தை சமாளிக்குமா இந்தியா?

உலகக் கோப்பை ஹாக்கி: பலம் வாய்ந்த நெதர்லாந்தை சமாளிக்குமா இந்தியா?

நெதர்லாந்து உலகக்கோப்பை போட்டிகளில் இந்தியாவுடன் மோதிய 6 ஆட்டங்களில் ஐந்தில் வென்றுள்ளது.

உலகக்கோப்பை ஹாக்கி: கனடாவை விரட்டியடித்து காலிறுதிக்கு சென்றது  இந்திய அணி

உலகக்கோப்பை ஹாக்கி: கனடாவை விரட்டியடித்து காலிறுதிக்கு சென்றது இந்திய அணி

5-1 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தியது இந்திய அணி

உலகக் கோப்பை ஹாக்கி: பரபரப்பான ஆட்டத்தில் பெல்ஜியத்துடன் ட்ரா செய்த இந்தியா!

உலகக் கோப்பை ஹாக்கி: பரபரப்பான ஆட்டத்தில் பெல்ஜியத்துடன் ட்ரா செய்த இந்தியா!

மூன்றாவது கால் பகுதியிலேயே ஆட்டத்தின் 47வது நிமிடத்தில் சிம்ரன்ஜித் சிங் கோல் அடிக்க 3வது கால் பகுதியின் முடிவில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

வெற்றியுடன் உலகக்கோப்பையை தொடங்கியது இந்திய ஹாக்கி அணி

வெற்றியுடன் உலகக்கோப்பையை தொடங்கியது இந்திய ஹாக்கி அணி

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டியில் 5-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

உலகக் கோப்பை ஹாக்கி: இந்தியாவின் 43 வருட கனவு நிறைவேறுமா?
Santosh Rao

உலகக் கோப்பை ஹாக்கி: இந்தியாவின் 43 வருட கனவு நிறைவேறுமா?

சமீபத்திய செயல்பாடுகள் இந்தியாவின் 43 வருட உலகக் கோப்பை கனவை நனவாக்கும் என்ற நம்பிக்கையை அதிகரித்துள்ளது

ஹாக்கி உலகக் கோப்பை தீம் பாடலில் ரஹ்மான் மற்றும் ஷாருக்!

ஹாக்கி உலகக் கோப்பை தீம் பாடலில் ரஹ்மான் மற்றும் ஷாருக்!

நவம்பர் 28ம் தேதி துவங்கவுள்ள இந்தத் தொடருக்கான தீம் பாடலை ஏர்.ஆர்.ரஹ்மான் இசையமைத்து தயாரித்துள்ளார். இதற்கான டீஸரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்.

உலகக்கோப்பை ஹாக்கி : ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகும் டைட்டில் சாங்
Press Trust of India

உலகக்கோப்பை ஹாக்கி : ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகும் டைட்டில் சாங்

ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் வரும் நவம்பர் 28 முதல் டிசம்பர் 15-ம்தேதி வரை உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகளை நடைபெறுகின்றன.

ஆசிய போட்டிகள்: பெண்களுக்கான ஹாக்கி போட்டியில், இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம்!
Sylvester Tamang

ஆசிய போட்டிகள்: பெண்களுக்கான ஹாக்கி போட்டியில், இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம்!

பரபரப்பாக நடைப்பெற்ற இந்த போட்டியில், இந்திய அணி போராடி தோல்வியுற்றது. போட்டியின் தொடக்கம் முதலே ஜப்பான் அணியினர் ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.

ஆசிய போட்டிகள்: ஹாக்கி போட்டியில் ஹாட்-ட்ரிக் கோல் அடித்த இந்திய வீராங்கனை

ஆசிய போட்டிகள்: ஹாக்கி போட்டியில் ஹாட்-ட்ரிக் கோல் அடித்த இந்திய வீராங்கனை

இந்த போட்டியில், இந்தியாவின் ராணி ராம்பால் ஹாட்-ட்ரிக் கோல் (37வது, 46வது, 56வது நிமிடங்களில்) அடித்து சிறப்பாக விளையாடினார்

ஆசிய போட்டிகள் 2018: ஹாங்காங்கைப் புரட்டி எடுத்த இந்திய ஹாக்கி அணி

ஆசிய போட்டிகள் 2018: ஹாங்காங்கைப் புரட்டி எடுத்த இந்திய ஹாக்கி அணி

ஆசிய போட்டிகளில் இந்திய அணியின் மிகப் பெரும் வெற்றி

ஆசிய விளையாட்டு போட்டி 2018: ஹாக்கியில் இந்தியா தங்கம் வெல்லும் என மன்ப்ரீத் சிங் நம்பிக்கை
Indo-Asian News Service

ஆசிய விளையாட்டு போட்டி 2018: ஹாக்கியில் இந்தியா தங்கம் வெல்லும் என மன்ப்ரீத் சிங் நம்பிக்கை

ஆசிய விளையாட்டு போட்டியில் ஹாக்கி விளையாட்டில் இந்தியா தங்கம் வெல்லும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் கேப்டன் மன்ப்ரீத் சிங்

பெண்கள் உலக கோப்பை ஹாக்கி தொடர்: காலிறுதியில் இந்திய அணி
Indo-Asian News Service

பெண்கள் உலக கோப்பை ஹாக்கி தொடர்: காலிறுதியில் இந்திய அணி

பெண்கள் ஹாக்கி உலக தர வரிசை பட்டியலில் 10 வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, காலிறுதி முன்னேற வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கியது

2018 பெண்கள் ஹாக்கி உலக கோப்பை: முதல் போட்டியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதல்

2018 பெண்கள் ஹாக்கி உலக கோப்பை: முதல் போட்டியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதல்

14வது பெண்கள் ஹாக்கி உலக கோப்பை தொடர், ஜூலை 21 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 5 ஆம் தேதி வரை லண்டனில் நடைப்பெற உள்ளது

உலகக் கோப்பை ஹாக்கி போட்டி: இங்கிலாந்தை 1-1 என சமன் செய்த இந்தியா

உலகக் கோப்பை ஹாக்கி போட்டி: இங்கிலாந்தை 1-1 என சமன் செய்த இந்தியா

லண்டனில் துவங்கியுள்ள உலகக்கோப்பை பெண்கள் ஹாக்கிப் போட்டியில், இங்கிலாந்து - இந்தியா மோதிய முதல் ஆட்டம் 1-1 என சமனில் முடிந்தது

சாம்பியன்ஸ் டிராஃபி ஹாக்கி : இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி!
Press Trust of India

சாம்பியன்ஸ் டிராஃபி ஹாக்கி : இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி!

சாம்பியன்ஸ் டிராஃபி ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய ஹாக்கி அணி, ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி கண்டது.

ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணி, ஆஸ்திரேலியா அணியுடன் மோத உள்ளது
Press Trust of India

ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணி, ஆஸ்திரேலியா அணியுடன் மோத உள்ளது

2018 ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி தொடரில், நெதர்லாந்திற்கு எதிரான போட்டியில், இந்தியா வெற்றி

Advertisement