பாதுகாவலருடனான மோதலில் நூலிழையில் தப்பித்த டைகர் உட்ஸ்!

அகஸ்டா தேசிய கோல்ப் க்ளப்பில் மழை பெய்து முடிந்த நேரத்தில் நடந்த இரண்டாவது சுற்று ஆட்டத்தில் பாதுகாவலர் ஒருவருடனான மோதலில் இருந்து நூலிழையில் தப்பினார்.