Listen to the latest songs, only on JioSaavn.com
 

ஷூமாக்கரின் நிலை என்ன? - முன்னாள் மேலாளர் பதில்

Updated: 13 November 2019 16:38 IST

ஆகஸ்ட் 1995 ஆம் ஆண்டு கொரினாவை திருமணம் செய்த ஷூமாக்கருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

Michael Schumachers Wife Hiding His Condition, Alleges Ex-Manager: Report
Michael Schumacher: 7 சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றுள்ளார் ஷூமாக்கர் © AFP

கார் பந்தயமான பார்முலா 1 யின் முடிசூடா மன்னன் மைக்கேல் ஷூமாக்கர். 7 உலக சாம்பியன்ஷிப், 91 பந்தய வெற்றிகள் உட்பட பல பார்முலா 1 சாதனைகளுக்கு சொந்தகாரர் இந்த ஷூமாக்கர். ஆனால் டிசம்பர் 29, 2013 ஆம் ஆண்டு  ஏற்பட்ட பனிசருக்கு விபத்தில் பேச முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டார் ஷூமாக்கர்.

1994 யில் முதல் சாம்பியன்ஷிப்பை வென்ற ஷூமாக்கரின் புகழ்படுத்தும் விதமாக ‘தி மைக்கேல் ஷூமாக்கர் கதை' என்ற டாக்குமெண்டரி வெளியிடப்பட்டது. இதில் ஷூமாக்கரின் முன்னாள் மேலாளரான வெப்பர், தான் பல முறை ஷூமாக்கரை காண அனுமதி கேட்டும் அதனை ஷூமாக்கரின் மனைவி கொரினா மறுத்துள்ளார் என கூறியதாக mirror.co.uk செய்தி வெளியிட்டுள்ளது.

‘ஷூமாக்கர் என்ன நிலையில் உள்ளார் என எனக்கு தெரியவில்லை. அவர் எப்படி இருக்கிறார் என நான் அறிய விரும்புகிறேன்' என வெப்பர் கூறினார்.

ஆகஸ்ட் 1995 ஆம் ஆண்டு கொரினாவை திருமணம் செய்த ஷூமாக்கருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

Comments
ஹைலைட்ஸ்
  • டிசம்பர் 29, 2013 ஆம் ஆண்டு ஏற்பட்ட பனி சருக்கு விபத்தில் சிக்கினார்
  • பேச முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டார் ஷூமாக்கர்.
  • ‘தி மைக்கேல் ஷூமாக்கர் கதை’ என்ற டாக்குமெண்டரி வெளியிடப்பட்டது
தொடர்புடைய கட்டுரைகள்
ஷூமாக்கரின் நிலை என்ன? - முன்னாள் மேலாளர் பதில்
ஷூமாக்கரின் நிலை என்ன? - முன்னாள் மேலாளர் பதில்
சூமேக்கரின் 50வது பிறந்தநாளுக்கு கண்காட்சி அமைக்கும் ஃபெராரி!
சூமேக்கரின் 50வது பிறந்தநாளுக்கு கண்காட்சி அமைக்கும் ஃபெராரி!
ஃபார்முலா 2 அடுத்த சீஸனில் களமிறங்கும் சூமேக்கர் மகன்!
ஃபார்முலா 2 அடுத்த சீஸனில் களமிறங்கும் சூமேக்கர் மகன்!
விபத்துக்கு முன் சூமேக்கர் அளித்த பேட்டி: ரசிகர்கள் நெகிழ்ச்சி!
விபத்துக்கு முன் சூமேக்கர் அளித்த பேட்டி: ரசிகர்கள் நெகிழ்ச்சி!
Advertisement