"இந்தியா ட்ராக்குகள் மோசமானவை" - ஃபார்முலா 1 வீரர் குற்றச்சாட்டு!

Updated: 15 November 2018 18:50 IST

வியட்நாம் க்ராண்ட்பிரிக்ஸ் ஹனோயில் 2020ம் ஆண்டு முதல் ஃபார்முலா 1 பந்தயத்தை நடத்த தயாராகிவருகிறது.

"India Was Such A Poor Place": Lewis Hamilton Questions New F1 Races
ஃபார்முலா 1 பந்தையங்கள் தற்போது சீனா, இந்தியா, தென்கொரியா, சிங்கப்பூர், துபாய், மஹ்ரைன், ரஷ்யா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. © AFP

வியட்நாம் க்ராண்ட்பிரிக்ஸ் ஹனோயில் 2020ம் ஆண்டு முதல் ஃபார்முலா 1 பந்தயத்தை நடத்த தயாராகி வருகிறது. இதில் கலந்துகொள்ள உள்ள உலக சாம்பியனான லீவிஸ் ஹாமில்டன் எஃப்1 பாலிஸிகள் குறித்து கேள்வியெழுப்பியுள்ளார். சில நாடுகளில் சரியாக பந்தைய ஓடுதளங்கள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்தியாவில் மிக மோசமான பாதைகள் தான் உள்ளது. இது எனக்கு பிடிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

புதிய நாடுகளில் பந்தயம் நடத்துவதை பற்றி எனக்கு அவ்வளவாக தெரியவில்லை. லண்டன் க்ராண்ட்பிரிக்ஸ்தான் மிகவும் சிறப்பான ஓடுதளம் கொண்டது. ஃபார்முலா 1 பந்தையங்கள் தற்போது சீனா, இந்தியா, தென்கொரியா, சிங்கப்பூர், துபாய், மஹ்ரைன், ரஷ்யா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் இங்கிலாந்து, இத்தாலி, ஜெர்மனியின் பந்தயங்கள் கேள்விக்குறியாகியுள்ளன.  துருக்கியில் நல்ல ஓடுதளத்துடன் நன்றாகவே க்ராண்ட்பிரிக்ஸ் நடக்கிறது. ஆனால் எதிர்பார்க்கும் பார்வையாளர்கள் இல்லை. இதனால் எல்லா நாடுகளிலும் க்ராண்ட் பிரிக்ஸ் நடத்த வேண்டும் என்று கட்டாயமில்லாமல், போட்டிகளை நடத்த முடியும் என்கிறனர் ஃபார்முலா 1 வீரர்கள்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
மெர்சிடிஸ் அணியின் தொடர் வெற்றிக்கு முடிவு கட்டிய மாக்ஸ்...! ஆஸ்திரியன் கிராண்ட்பிரிக்ஸ் ரிப்போர்ட்
மெர்சிடிஸ் அணியின் தொடர் வெற்றிக்கு முடிவு கட்டிய மாக்ஸ்...! ஆஸ்திரியன் கிராண்ட்பிரிக்ஸ் ரிப்போர்ட்
புற்றுநோய் தாக்கிய சிறுவனுக்கு பட்டத்தை அர்பணித்த ஹாமில்டன்!
புற்றுநோய் தாக்கிய சிறுவனுக்கு பட்டத்தை அர்பணித்த ஹாமில்டன்!
1000 வது பார்முலா 1 கிராண்ட்பிக்ஸின் சாம்பியன் ஆனார் ஹாமில்டன்..!!!
1000 வது பார்முலா 1 கிராண்ட்பிக்ஸின் சாம்பியன் ஆனார் ஹாமில்டன்..!!!
எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஃபார்முலா 1 பந்தயம்
எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஃபார்முலா 1 பந்தயம்
பெர்ணான்டோவின் ஃபேர்வல்: க்ராண்ட்பிரிக்ஸில் பட்டம் வென்றார் ஹாமில்டன்
பெர்ணான்டோவின் ஃபேர்வல்: க்ராண்ட்பிரிக்ஸில் பட்டம் வென்றார் ஹாமில்டன்
Advertisement