கனடியன் கிராண்ட் பிரிக்ஸ் 2018 : சாம்பியன் பட்டம் வெல்ல லூயிஸ் ஹாமில்டன் தீவிரம்

Updated: 08 June 2018 16:13 IST

கனடியன் கிராண்ட் பிரிக்ஸ் பந்தையத்தில் நான்காவது முறையாக லூயிஸ் ஹாலில்டன் சாம்பியன் பட்டம் கைப்பற்றியுள்ளார்

Canadian Grand Prix 2018: Lewis Hamilton Returns To Happy Hunting Ground
Hamilton seeks to extend his world championship lead with a record-equalling 7th triumph. © AFP

கனடியன் கிராண்ட் பிரிக்ஸ் பந்தையத்தில் நான்காவது முறையாக லூயிஸ் ஹாலில்டன் சாம்பியன் பட்டம் கைப்பற்றியுள்ளார். 2018ம் ஆண்டு கனாடியன் க்ராண்ட் பிரிக்ஸ் பந்தையத்தில் ஏழு வெற்றிகள் பெற்றிருந்தார். 

நான்கு முறை சாம்பியன் பட்டம் பெற்ற செபஸ்டின் வெட்டல்லை, ஆறு பந்தையங்களுக்கு பிறகு 14 புள்ளிகள் முன்னிலை பெற்று கடந்த 2007ம் ஆண்டு நடைப்பெற்ற சர்க்யூட் கில்லெஸ் வில்லெவ்யூ பார்முலா ஒன் போட்டியில் தனது முதல் வெற்றியை லூயிஸ் ஹாமில்டன் பதிவு செய்தார். அதிலிருந்து ஐந்து தொடர் வெற்றிகள் பெற்றுள்ள லூயிஸ், 2015 2016 21017 ஆண்டு மெக்சிகன் பிரிக்ஸ் ஆட்டங்களில் ஹாட்ரிக் வெற்றி பெற்றார். நான்கு நேர் போல் நிலைகள் பெற்ற முதல் வீரர் என்ற சாதனையை புரிந்தார்.

கடந்து ஆண்டு லூயிஸ் ஹாமில்டனின் பெற்ற போல் வெற்றியின் மூலம், மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற ஏர்டன் சென்னாவின் 65 போல் நிலை சாதனையுடன் சமம் செய்துள்ளார்.

மெர்சிடஸ் குழு தலைவர், டோட்டோ வுல்ப் கூறியதாவது, “மெர்சிடஸ் கார்கள் உள்ளிட்ட பிற அணிகளும் தங்களது இரண்டாம் யூனிட்டுகள் எடுப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், நிறைய ஆட்டங்கள் இருக்கலாம்” என்றார்.

“12 மாதங்களுக்கு முன்னர் இருந்ததை விட, தற்போது இரண்டு சாம்பியன் போட்டிகளிலும் எங்கள் குழு வழுவாக உள்ளது. ஆனால், எங்களுக்குள்ளாகவே போட்டி நிலவுகின்றன. ஒவ்வொரு வாரமும், ஃபெர்ராரி உடன் ரெட் புல் மோதிக்கொள்கிறது” என்றார்

மெர்சிடஸ் போலவே, ரெட் புல் மற்றும் ஃபெர்ராரி நிறுவனங்கள் தங்களது புதிய இன்ஜின்களை பயன்படுத்துவர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால், ரெட் புல்லின் தொழிநுட்ப ஆய்வாளர் ஆட்ரியன் நியூயி எதிர்ப்பார்ப்புகளை குறைத்துள்ளார். 

ஏனெனில், மொரோக்காவின் விக்டர் டேனியல் ரிக்கார்டோ தொழில்நுட்ப பவர் யூனிட் சார்ஜுகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டார்.

ரெனால்ட் கார்கள் ஒரு லேப்களில் பத்தில் ஒரு பங்கு நொடி மட்டுமே முன்னேற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ட்ராக் மெர்சிடஸிற்கு சாதகமாக உள்ளது. எனினும் “கடந்த போட்டிகள் இந்த போட்டியின் வெற்றியை தீர்மானிக்காது” என்று வுல்ப் தெரிவித்தார்.

“போட்டியில் வெற்றியடைய,  ‘ஹைப்பர் சாப்ட்’ போன்ற டையருக்கு தேவையான அனைத்தும் பொருந்த வேண்டும்” என்றார்.

மோண்ட் கார்லோவில், ஹைபர் சாப்ட் டையர் பிரச்சனைகளால்,  குழு தடுமாறியது. ஆனால், ஹாமில்டனின் திட்டமிட்ட பந்தயத்தினால் மூன்றாவது இடம்பிடித்தார். 

அமெரிக்க கிராண்ட் ப்ரிக்ஸ் பந்தயத்தில் நான்கு முறை வென்றுள்ள 33வயது பிரயன், மோன்றியலில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வந்திறங்கினார்.

மொனோக்கோவில், ஃபெர்ராரிக்காக ஆடியதில் வெட்டல் இரண்டாம் இடம்பிடித்தார். முன்னதாக 2013 ஆம் ஆண்டு மேன்ட்ரியலில் ரெட் புல்லிற்காக வெற்றிபெற்று, 2016 ஆண்டு ஃபெர்ராரியிடம் தோற்றார்

இரண்டு முறை சாம்பியன் பட்டம் பெற்ற பெர்னாண்டோ அலன்சோ, தனது 300 வது கிராண்ட் ப்ரிக்ஸ்ஸில் நுழைகிறார். 

பிரசேலின் ரூபென்ஸ் பாரிசெல்லோ, பிரிட்டன் சென்சன் பட்டன், 2009 ஆம் ஆண்டின் சாம்பியன் மற்றும் ஏழு முறை சாம்பியன் பட்டம் பெற்ற மைக்கேல் ஷூமேக்கர் ஆகியிரோருடன் லூயிஸ் “300” க்ளப்பில் இணைகிறார்.

Comments
ஹைலைட்ஸ்
  • ஹாமில்டன் செபெஸ்டின் வெட்டலை விடவும் 14 புள்ளிகள் முன்னிலை
  • உலக சாம்பியன் பட்டம் பெற ஹாமில்டன் பயிற்சி
  • தனக்கு பிடித்த பந்தயமைதானத்தில் லூயிஸ் ஆட உள்ளார்
தொடர்புடைய கட்டுரைகள்
கனேடியன் கிராண்ட் பிரிக்ஸ் 2018: பட்டத்தை வென்றார் செபஸ்டின் வெட்டல்
கனேடியன் கிராண்ட் பிரிக்ஸ் 2018: பட்டத்தை வென்றார் செபஸ்டின் வெட்டல்
கனடியன் கிராண்ட் பிரிக்ஸ் 2018 : சாம்பியன் பட்டம் வெல்ல லூயிஸ் ஹாமில்டன் தீவிரம்
கனடியன் கிராண்ட் பிரிக்ஸ் 2018 : சாம்பியன் பட்டம் வெல்ல லூயிஸ் ஹாமில்டன் தீவிரம்
Advertisement