2019 பெண்கள் உலகக் கோப்பையை கொண்டாடும் கூகுள் டூடுல்

Updated: 07 June 2019 12:42 IST

2019 ஃபிபா பெண்கள் உலகக் கோப்பை தொடரை கொண்டாடும் வகையில் கூகுள் டூடுலை வெளியிட்டுள்ளது. 8வது உலகக் கோப்பை தொடரை குறிக்கும் வகையில் இந்த போட்டி தொடரில் பங்கேற்கும் அணிகளை குறிக்கும் விதமாக டூடுல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Women
சிலி, ஸ்காட்லாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஜமைக்கா புதிய அணிகளாக இந்த முறை இணைந்துள்ளன. © Screengrab: Google

2019 ஃபிபா பெண்கள் உலகக் கோப்பை தொடரை கொண்டாடும் வகையில் கூகுள் டூடுலை வெளியிட்டுள்ளது. 8வது உலகக் கோப்பை தொடரை குறிக்கும் வகையில் இந்த போட்டி தொடரில் பங்கேற்கும் அணிகளை குறிக்கும் விதமாக டூடுல் வடிவமைக்கப்பட்டுள்ளது. கலைஞர்களை பொறுத்தமட்டில் கால்பந்து வீரர்கள் என்று விளக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூகுள் டூடுல் தெரிவித்துள்ளனர்.

அடுத்த மாதம் ஜூலை 7ம் தேதி துவங்கவுள்ள போட்டி தொடரில் 24 அணிகள் மோதவுள்ளன. இந்த தொடர் ஃப்ரான்ஸில் நடைபெறுகிறது.

ப்ரான்ஸைவிட இந்த வருடம் மற்ற யாரும் அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கமாட்டார்கள் என்று கூகுள் தெரிவித்துள்ளது.

இந்த அணிகளில் 8 அணிகள் தொடர்ந்து இதுவரை நடந்த 8 பெண்கள் உலகக் கோப்பை தொடரிலும் ஆடிள்ளன. நடப்பு சாம்பியனான அமெரிக்கா 4வது முறையாக கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. சிலி, ஸ்காட்லாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஜமைக்கா புதிய அணிகளாக இந்த முறை இணைந்துள்ளன.

Comments
ஹைலைட்ஸ்
  • 2019 ஃபிபா பெண்கள் உலகக் கோப்பைக்கு டூடுல் வெளியிட்ட கூகுல்
  • 8வது உலகக் கோப்பை தொடரை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது
  • ஜூலை 7ம் தேதி துவங்கவுள்ள போட்டி தொடரில் 24 அணிகள் மோதவுள்ளன
தொடர்புடைய கட்டுரைகள்
ஆர்சென் வெங்கர் உலகளாவிய கால்பந்து வளர்ச்சியின் தலைவராக அறிவிக்கப்பட்டார்!
ஆர்சென் வெங்கர் உலகளாவிய கால்பந்து வளர்ச்சியின் தலைவராக அறிவிக்கப்பட்டார்!
World Cup Qualifiers: கட்டாய வெற்றியை நோக்கி இந்தியா அணி...ஆப்கானிஸ்தானை வீழ்த்துமா?
World Cup Qualifiers: கட்டாய வெற்றியை நோக்கி இந்தியா அணி...ஆப்கானிஸ்தானை வீழ்த்துமா?
போட்டி முடியும் முன் வெளியேறிய ரொனால்டோ... காரணம் என்ன?
போட்டி முடியும் முன் வெளியேறிய ரொனால்டோ... காரணம் என்ன?
ISL: சென்னையின் எப்சியை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி
ISL: சென்னையின் எப்சியை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி
ISL: கேரளா - ஒடிசா அணி போட்டி சமனில் முடிந்தது
ISL: கேரளா - ஒடிசா அணி போட்டி சமனில் முடிந்தது
Advertisement