பார்சிலோனாவிற்கு 'கம்-பேக்' கொடுக்கிறாரா நெய்மர்?

Updated: 26 June 2019 11:24 IST

27 வயதான நெய்மர் இரண் டு ஆண்டுகள் பார்சிலோனா அணிக்காக விளையாடி 2015 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் கோப்பையையும் இரண்டு லா லிகா கோப்பையையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Neymar Accepts Pay-Cut In
நெய்மர் பார்சிலோனா அணிக்கு விளையாட விரும்புவதாக செய்திகள் தெரிவிக்கிறது © AFP

பிஎஸ்ஜி அணிக்காக விளையாடி வருபவர் பிரேசில் நாட்டை சேர்ந்த நெய்மர். சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக கருதப்படும் நெய்மர், பார்சிலோனா அணிக்கு மாறலாம் என செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிஎஸ்ஜி அணி 222 மில்லியன் யூரோ செலுத்தி நெய்மரை பார்சிலோனா அணியிடமிருந்து வாங்கியது. தற்போது திரும்ப பார்சிலோனா அணிக்கே திரும்ப தன் சம்பளத்தில் 12 மில்லியன் யூரோக்கள் வரை குறைக்க நெய்மர் தயாராக இருப்பதாக ஸ்பெயின் நாட்டின் தியாரோ ஸ்போர்ட்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிஎஸ்ஜி யில் 36 மில்லியன் யூரோக்கள் சம்பளம் வாங்கும் நெய்மர் பார்சிலோனா அணிக்காக தனது சம்பளத்தை 24 மில்லியன் யூரோவாக குறைக்கவுள்ளார். மேலும் பார்சிலோனா அணிக்கு எதிராக கொடுக்கப்பட்டுள்ள 26 மில்லியன் யூரோ வழக்கையும் வாபஸ் பெற சம்மதித்துள்ளார் நெய்மர்.

27 வயதான நெய்மர் இரண் டு ஆண்டுகள் பார்சிலோனா அணிக்காக விளையாடி 2015 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் கோப்பையையும் இரண்டு லா லிகா கோப்பையையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
ஹைலைட்ஸ்
  • பார்சிலோனா அணிக்கே திரும்ப சம்பளத்தில் 12 மில்லியன் யூரோ குறைக்கிறார்
  • பிஎஸ்ஜி யில் 36 மில்லியன் யூரோக்கள் சம்பளம் வாங்குகிறார் நெய்மர்
  • 2015 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றுள்ளார்
தொடர்புடைய கட்டுரைகள்
பணம் பறிக்கும் நோக்கில் நெய்மர் மீது புகார் தந்த மாடல் மீது வழக்கு!
பணம் பறிக்கும் நோக்கில் நெய்மர் மீது புகார் தந்த மாடல் மீது வழக்கு!
பாலியல் புகாரில் நெய்மருக்கு தொடர்பில்லை - அட்டர்னி ஜெனரல்!
பாலியல் புகாரில் நெய்மருக்கு தொடர்பில்லை - அட்டர்னி ஜெனரல்!
பார்சிலோனாவிற்கு
பார்சிலோனாவிற்கு 'கம்-பேக்' கொடுக்கிறாரா நெய்மர்?
இணையத்தில் வைரலான நெய்மரின் 27வது பிறந்தநாள்!
இணையத்தில் வைரலான நெய்மரின் 27வது பிறந்தநாள்!
2018 ஃபிபா உலக கோப்பை: மறக்க முடியாத 5 சம்பவங்கள்!
2018 ஃபிபா உலக கோப்பை: மறக்க முடியாத 5 சம்பவங்கள்!
Advertisement