செல்ஸே அணியுடன் இரண்டு வருடத்துக்கு புதிய ஒப்பந்தம் போட்ட டேவிட் லூயிஸ்!

செல்ஸே அணியுடன் இரண்டு வருடத்துக்கு புதிய ஒப்பந்தம் போட்ட டேவிட் லூயிஸ்!

டேவிட் லூயிஸ் செல்ஸேயுடன் இரண்டு வருடத்துக்கான புதிய ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளார். இதனை செல்ஸே நேற்று உறுதி செய்தது.

ஊழலுக்கு எதிராக ராப் பாடும் கால்பந்து வீரர் ரொனால்டினோ

ஊழலுக்கு எதிராக ராப் பாடும் கால்பந்து வீரர் ரொனால்டினோ

பிரேசிலின் பாடகர் ஜோர்ஜ் வெர்சிலோவுடன் இணைந்து பிரேசிலில் உள்ள ஊழல் பற்றி பாடல் ஆல்பம் ஒன்றை பாடியுள்ளார் ரொனால்டினோ.

"எடன் ஹசார்டை ஏன் நீக்கினேன்" விளக்கும் செல்ஸே பயிற்சியாளர்

"எடன் ஹசார்டை ஏன் நீக்கினேன்" விளக்கும் செல்ஸே பயிற்சியாளர்

யூரோப்பா லீக் அரையிறுதியின் ஃபர்ஸ்ட் லெக்கில் 1-1 என்று என்ட்ராச்ட் அணியுடன் ட்ரா செய்தது. 

சாம்பியன் ஆகுமா லீவர்பூல்? பிரீமியல் லீக் அப்டேட்

சாம்பியன் ஆகுமா லீவர்பூல்? பிரீமியல் லீக் அப்டேட்

இபிஎல் கோப்பையை லீவர்பூல் அணி வென்று 29 ஆண்டுகள் ஆகிறது.

சாம்பியன்ஸ் லீக் காலிறுதி: யூனைடெடை வீழ்த்திய பார்சிலோனா!

சாம்பியன்ஸ் லீக் காலிறுதி: யூனைடெடை வீழ்த்திய பார்சிலோனா!

பார்சிலோனா – மான்செஸ்டர் யூனைடத் அணிகளுக்கு இடையேயான இரண்டாம் கட்ட காலிறுதி போட்டி, பார்சிலோனாவின் காம்ப் நோவ்வில் அடுத்த செவ்வாய்கிழமை நடைப்பெறுகிறது.

ப்ரீமியர் லீக்கின் மிகச்சிறந்த கோலை அடித்த எடன் ஹசார்டு
Santosh Rao

ப்ரீமியர் லீக்கின் மிகச்சிறந்த கோலை அடித்த எடன் ஹசார்டு

எடன் ஹசார்டு கோல் மூலம் பிரிமியர் லீக் பட்டியலில் வெஸ்ட் ஹாம் யுனைடெட்டை 2-0 என்று வீழ்த்தி மூன்றாம் இடம் பிடித்துள்ளது செல்ஸே.

போஸ்ட்டுக்குள் வந்தும் கோல் போடாமல் போன கால்பந்துவீரர்!
Santosh Rao

போஸ்ட்டுக்குள் வந்தும் கோல் போடாமல் போன கால்பந்துவீரர்!

முதல் பாதியின் இறுதியில் கிறிஸ்தோபர் தந்த பாலை, கோல் போஸ்ட் அருகே நின்ற சோப்போ மோடிங் தவறவிட்டார். 

மற்றுமொரு லா லிகா போட்டி, மற்றுமொரு மெஸ்ஸி மேஜிக்...!!!

மற்றுமொரு லா லிகா போட்டி, மற்றுமொரு மெஸ்ஸி மேஜிக்...!!!

இந்த ஆண்டு லா லிகா சாம்பியம் பட்டத்தை வெல்வது பார்சிலோனா என்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.

வரம்புமீறிய கொண்டாட்டம்; சிக்கலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ!

வரம்புமீறிய கொண்டாட்டம்; சிக்கலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ!

சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் ரொனால்டோதான் அதிகபட்ச கோல்களை அடித்துள்ளார்.

இந்தியா, 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு ஃபிபா உலகக் கோப்பை நடத்த முடிவு!

இந்தியா, 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு ஃபிபா உலகக் கோப்பை நடத்த முடிவு!

இந்த முடிவை எடுக்க 2017ம் ஆண்டு இந்தியா 17 வயதுகுட்பட்டோருக்கான ஆண்கள் உலகக் கோப்பையை வெற்றிகரமாக நடத்தியிருந்ததே காரணமானது. 

ரியல் மாட்ரிட் அணியை பந்தாடிய அஜக்ஸ் அணி... சம்பியன்ஸ் லீக் அப்டேட்..!

ரியல் மாட்ரிட் அணியை பந்தாடிய அஜக்ஸ் அணி... சம்பியன்ஸ் லீக் அப்டேட்..!

இந்தப் போட்டியில், 4-1 என கோல் கணக்கில் அஜக்ஸ் வென்றது. மொத்ததில் 5-3 என ரியல் மாட்ரிட் அணியை பந்தாடியது அஜக்ஸ் அணி

மரியோ பலோடெலியின் செல்ஃபி கோல்!
Santosh Rao

மரியோ பலோடெலியின் செல்ஃபி கோல்!

ப்ரான்ஸ் லீக்கில் மார்ஷெல்லிக்காக ஆடிய இவர் ஹெட் கிக் மூலம் கோல் அடித்தார். அதன் பிறகு கேமரா மேனிடமிருந்து கேமராவை வாங்கி செல்ஃபியாக கொண்டாடியது இணையத்தில் வைரலாகியுள்ளது. 

மெஸ்ஸி - செர்சியோ மோதல்...எல் கிளாசிக்கோ அப்டேட்...!!!

மெஸ்ஸி - செர்சியோ மோதல்...எல் கிளாசிக்கோ அப்டேட்...!!!

1-0 என கோல் கணக்கில் பார்சிலோனா வென்றது

சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு யார் முன்னேறுவர்... பரபரப்பில் ப்ரிமியர் லீக்!

சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு யார் முன்னேறுவர்... பரபரப்பில் ப்ரிமியர் லீக்!

தரவரிசையில், 69 புள்ளிகளுடன் முதல் இடத்தில் லிவர்பூல் அணி உள்ளது. இரண்டாவது இடத்தில் 68 புள்ளிகளுடன் மான்செஸ்டர் சிட்டி அணி உள்ளது

'உண்மையிலே இவர் மனிதர் தானா' - மெஸ்ஸியின் அசத்தல் கோல் வீடியோ

கால்பந்து என்னும் விளையாட்டு இருக்கும் வரை மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் புகழும் நிலைத்து இருக்கும்

செல்ஸி அணிக்கு அதிரடித் தடை... பிபா முடிவுக்குக் காரணம் என்ன?

செல்ஸி அணிக்கு அதிரடித் தடை... பிபா முடிவுக்குக் காரணம் என்ன?

குறிப்பிட்ட வயதிற்குக் கீழ் உள்ள வீரர்களை செல்ஸி அணி ஒப்பந்தம் செய்ததால் இந்த தடை என பிபா தெரிவித்துள்ளது

அடுத்த சுற்றுக்கு முன்னேறிய அர்சனல்... யூரோ லீக் அப்டேட்!

அடுத்த சுற்றுக்கு முன்னேறிய அர்சனல்... யூரோ லீக் அப்டேட்!

செல்ஸி அணி, எப்.ஏ கோப்பை தொடரில் மான்செஸ்டர் யூனைடெட் அணியிடம் தோல்வி அடைந்ததால், செல்ஸி அணியின் மேலாளர் மௌரிசியோ சாரி கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

அட்லெட்டிகோ அசத்தல்... ஜுவெண்டஸ் சொதப்பல்.... சாம்பியன்ஸ் லீக் அப்டேட்!

அட்லெட்டிகோ அசத்தல்... ஜுவெண்டஸ் சொதப்பல்.... சாம்பியன்ஸ் லீக் அப்டேட்!

இவ்விறு அணிகளுக்கும் அடுத்த போட்டியின் முடிவைப் பொறுத்தே காலிறுதிப் போட்டிக்கு எந்த அணி முன்னேறும் என்பது தெரியவரும்.

Advertisement
ss