திருமணத்தில் பிரேக் எடுத்து கால்பந்து விளையாடிய மாப்பிள்ளை; பாராட்டிய மத்திய அமைச்சர்!

Updated: 29 January 2019 14:16 IST

திருமணமா கால்பந்தா என்ற இக்கட்டான நிலைமைக்கு கேரளா இளைஞர் ஒருவர் தள்ளப்பட்டார்.

Groom Stalls Marriage To Play Football And Rajyavardhan Singh Rathore Is Impressed
FIFA மங்சேரி என்னும் அணிக்காக விளையாடுபவர் ரித்வான். © AFP

கேரளாவில் கால்பந்து விளையாட்டு மிக பிரபலம். திருமணமா கால்பந்தா என்ற இக்கட்டான நிலைமைக்கு கேரளா இளைஞர் ஒருவர் தள்ளப்பட்டார்.

FIFA மங்சேரி என்னும் அணிக்காக விளையாடுபவர் ரித்வான். தடுப்பாட்டக்காரர் ஆன ரித்வானுக்கு திருமணம் நடைப்பெற்றது. அவரது திருமண நாள் அன்று, அவரது அணியான FIFA மங்சேரி முக்கியமான ஒரு போட்டியில் பங்கேற்றது.

ரித்வானின் தடுப்பாட்டம் மிகவும் அவசியம் என்பதால், தன் திருமண நிகழ்வு நடைபெறும் போது,அதிக்ல் பிரேக் எடுத்து 5 நிமிடங்கள் FIFA மங்சேரி அணிக்காக களமிறங்கினார் ரித்வான்.

தன் திருமண நிகழ்வு நடைபெறும் போது, இவ்வாறு அதில் பங்கேற்காமல் தன் அணிக்காக மாப்பிளை விளையாடிய சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிகழ்வு மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் பார்வைக்கு சென்றுள்ளது. விளையாட்டு துறை அமைச்சரான ரத்தோர், தன் ட்வீட்டரில் இந்த நிகழ்வை குறித்து ட்வீட் செய்துள்ளார்.

Comments
ஹைலைட்ஸ்
  • கேரளாவை சேர்ந்தவர் ரித்வான்
  • FIFA மங்சேரி என்னும் அணிக்காக விளையாடுபவர் ரித்வான்.
  • விளையாட்டு துறை அமைச்சரான ரத்தோர், இந்த நிகழ்வை குறித்து ட்வீட் செய்தார்
தொடர்புடைய கட்டுரைகள்
ஊதியம் வழங்கப்படாத வீரர்களுக்கு உதவி: ஃபிஃபா முடிவு!
ஊதியம் வழங்கப்படாத வீரர்களுக்கு உதவி: ஃபிஃபா முடிவு!
இன்ஸ்டாகிராமில் 200 மில்லயன் ஃபாலோவர்ஸை கொண்ட முதல் நபர் ஆனார் ரொனால்டோ!
இன்ஸ்டாகிராமில் 200 மில்லயன் ஃபாலோவர்ஸை கொண்ட முதல் நபர் ஆனார் ரொனால்டோ!
பப்லோ மாரியின் பாதுகாப்புக்கான கடனில் கையெழுத்திட்டுள்ளது ஆர்சனல்!
பப்லோ மாரியின் பாதுகாப்புக்கான கடனில் கையெழுத்திட்டுள்ளது ஆர்சனல்!
சீரி ஏ போட்டியில் வலைகளில் இருந்து ஃப்ரீ-கிக் அடித்த அட்லாண்டா ஸ்டார்!
சீரி ஏ போட்டியில் வலைகளில் இருந்து ஃப்ரீ-கிக் அடித்த அட்லாண்டா ஸ்டார்!
75 வயதில் தொழில்முறை கால்பந்து வீரராகி, எகிப்திய கிளப்பில் இணைகிறார் பகதர்!
75 வயதில் தொழில்முறை கால்பந்து வீரராகி, எகிப்திய கிளப்பில் இணைகிறார் பகதர்!
Advertisement