சாம்பியன்ஸ் லீக்கில் ரொனால்டோவின் கோபத்திற்கு காரணம் என்ன?

Updated: 07 November 2019 13:08 IST

2016 சாம்பியன்ஸ் லீக் பிறகு 90 வது நிமிடத்திற்குள் ரொனால்டோ வெளியேறுவது இதுவே முதல் முறையாகும்.

Champions League: Cristiano Ronaldo
கிறிஸ்டியானோ ரொனால்டோ கோபத்தில் வெளியேறினார். © AFP

சாம்பியன்ஸ் லீக் தொடரில் ஜூவெண்டஸ் – லோகோமோடிவ் மாஸ்கோ அணிகள் மோதின. இதில் ஜூவெண்டஸ் அணியின் நட்சத்திர வீரரான ரொனால்டோவை 82 வது நிமிடத்தில் வெளியேற்றி அவருக்கு பதிலாக வேறு ஒரு வீரர் களமிறக்கப்பட்டார்.

ரொனோல்டோ இதனை விரும்பவில்லை. அவரின் ரசிகர்களும் தான். இதனால் ஜூவெண்டஸ் அணி மேலாளர் மவுரிசியோ சாரி மீது அதிக விமர்சனங்கள் வைக்கப்பட்டது. இதற்கு முற்றுபுள்ளி வைக்கும் படி தன் பக்க நியாயத்தை மவுரிசியோ கூறியுள்ளார்.

‘ரொனால்டோவின் கோவத்திற்கு காரணம் அவர் முழு உடற்தகுதியுடன் இல்லாதது தான். அவருக்கு சில நாட்களுக்கு முன்பு காலில் காயம் ஏற்பட்டது. முதற் பகுதி முடிவில் அவர் பதற்றமாக காணப்பட்டார். அவர் தன்னை தானே காயப்படுத்தி கொள்வார் என எண்னி தான் அவரை வெளியேற்றினேன்' என goal.com க்கு சாரி பேட்டியளித்துள்ளார்.

2016 சாம்பியன்ஸ் லீக் பிறகு 90 வது நிமிடத்திற்குள் ரொனால்டோ வெளியேறுவது இதுவே முதல் முறையாகும். கடைசி 16 அணிகள் பிரிவிற்கு ஜூவெண்ட்ஸ் தகுதி பெற்றது.

சாம்பியன்ஸ் லீக் கடைசி 16 அணிகள் பிரிவிற்கு பெயன் முனிஸ், பிஎஸ்ஜி அணிகளும் தகுதி பெற்றது.

Comments
ஹைலைட்ஸ்
  • ரொனால்டோவை 82 வது நிமிடத்தில் வெளியேற்றி வேறு ஒரு வீரர் களமிறக்கப்பட்டார்
  • ரொனோல்டோ இதனை விரும்பவில்லை
  • தன் பக்க நியாயத்தை மவுரிசியோ கூறியுள்ளார்.
தொடர்புடைய கட்டுரைகள்
"மெஸ்ஸியால் கூட செய்ய முடியாது" - அதிரடி கோல் அடித்த ரொனால்டோ!
"மெஸ்ஸியால் கூட செய்ய முடியாது" - அதிரடி கோல் அடித்த ரொனால்டோ!
"உனக்கென்ன பைத்தியமா?" ரசிகர் மீது கோபமடைந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!
"உனக்கென்ன பைத்தியமா?" ரசிகர் மீது கோபமடைந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!
போட்டி முடியும் முன் வெளியேறிய ரொனால்டோ... காரணம் என்ன?
போட்டி முடியும் முன் வெளியேறிய ரொனால்டோ... காரணம் என்ன?
சாம்பியன்ஸ் லீக்கில் ரொனால்டோவின் கோபத்திற்கு காரணம் என்ன?
சாம்பியன்ஸ் லீக்கில் ரொனால்டோவின் கோபத்திற்கு காரணம் என்ன?
Euro 2020: ரொனால்டோ 700...இங்கிலாந்து வெற்றி...யூரோ 2020 தகுதி சுற்று அப்டேட்
Euro 2020: ரொனால்டோ 700...இங்கிலாந்து வெற்றி...யூரோ 2020 தகுதி சுற்று அப்டேட்
Advertisement