மெஸ்ஸியின் கம்பேக் கோல் வீண் : 2 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் தோற்றது பார்சிலோனா

Updated: 14 November 2018 15:49 IST

மெஸ்ஸி இரண்டு கோல் அடித்து பார்சிலோனா தோற்பது இதுவே முதல்முறை. இந்தப் போட்டியில் தோற்றாலும் புள்ளிப்பட்டியலில் பார்சிலோனாதான் முதலிடத்தில் உள்ளது.

La Liga: Barcelona Suffer 1st League Home Defeat In 2 Years, Real Madrid Beat Celta Vigo
லா லிகா அணி பார்சிலோனா அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தியுள்ளது. கடந்த இரண்டு வருடத்தில் இதுவே முதல்முறை. © AFP

லா லிகா அணி பார்சிலோனா அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தியுள்ளது. கடந்த இரண்டு வருடத்தில் இதுவே முதல்முறை. காயத்திலிருந்து மீண்டு வந்த மெஸ்ஸி இரண்டு கோல்கள் அடித்தும் பார்சிலோனாவால் வெற்றியை பெற முடியவில்லை. 2016 செப்டம்பரில் பார்சிலோனா சொந்த மண்ணில்  தோல்வியடைந்தது. அதன்பின் இதுதான் சொந்த மண்ணில் பார்சிலோனா அடையும் முதல் தோல்வி.

இந்தப் போட்டி நடந்து மூன்று மணி நேரத்துக்கு பிறகு ரியல் மாட்ரிட் செல்டாவிகோவுக்கு எதிராக வெற்றியை பதிவு செய்தது. ரியல் மாட்ரிட் இயக்குநர் ''நடக்கும் தொடரில் நாங்கள் இருக்கும் நிலையைக் கண்டு மகிழ்ச்சியடைகிறோம். அதனை அப்படியே தொடர விரும்புகிறோம்" என்றார்.

மெஸ்ஸி இரண்டு கோல் அடித்து பார்சிலோனா தோற்பது இதுவே முதல்முறை. இந்தப் போட்டியில் தோற்றாலும் புள்ளிப்பட்டியலில் பார்சிலோனாதான் முதலிடத்தில் உள்ளது. மற்ற அணிகள் ஒரு புள்ளி வித்தியாசத்தில் அடுத்த 3 நிலைகளில் உள்ளன. 

இந்தப் போட்டியின் தோல்விக்கு எதிரணிக்கு சரியாக போட்டியை அளித்தோம். நூழிலையில் தான் வெற்றி பறிபோனது என பார்சிலோனா நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
லூயிஸ் சுரேஸின் 10வது திருமண ஆண்டு விழாவில் கலந்துகொண்ட லியோனல் மெஸ்ஸி
லூயிஸ் சுரேஸின் 10வது திருமண ஆண்டு விழாவில் கலந்துகொண்ட லியோனல் மெஸ்ஸி
"யார் மெஸ்ஸி?" - தனி ஒரு ஆளாக கோல் அடித்து அசத்திய  கால்பந்து வீரர்!
"யார் மெஸ்ஸி?" - தனி ஒரு ஆளாக கோல் அடித்து அசத்திய கால்பந்து வீரர்!
செல்சியின் கம்-பேக், பார்சிலோனாவின் டிரா - சாம்பியன்ஸ் லீக் அப்டேட்
செல்சியின் கம்-பேக், பார்சிலோனாவின் டிரா - சாம்பியன்ஸ் லீக் அப்டேட்
Messi: லா லிகா தொடரில் மெஸ்சிக்கு காயம்...!
Messi: லா லிகா தொடரில் மெஸ்சிக்கு காயம்...!
FIFA: ரொனால்டோவை வீழ்த்தி சிறந்த வீரர் விருதினை வென்ற மெஸ்சி
FIFA: ரொனால்டோவை வீழ்த்தி சிறந்த வீரர் விருதினை வென்ற மெஸ்சி
Advertisement