அலியா பட்டுக்கு யாரை பிடிக்கும் ரொனால்டோவா.. மெஸ்ஸியா?

Updated: 20 November 2018 16:26 IST

கால்பந்தைப் பொறுத்தவரையில் தற்போதைய நிலையில் எல்லாரிடமும் கேட்கப்படும் ஆல்டைம் ஃபேவரைட் கேள்வியாக இருப்பது ஒன்று மட்டும் தான். உங்களுக்கு மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ இருவரில் யாரை பிடிக்கும் என்பது தான். 

Alia Bhatt Picks Her Favourite Footballer From Among Cristiano Ronaldo And Lionel Messi
மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ இருவரில் யாரை பிடிக்கும் என்பது முடிவுக்கு வராத கேள்வியாக தொடர்கிறது.(Representational Image) © AFP

கால்பந்தைப் பொறுத்தவரையில் தற்போதைய நிலையில் எல்லாரிடமும் கேட்கப்படும் ஆல்டைம் ஃபேவரைட் கேள்வியாக இருப்பது ஒன்று மட்டும் தான். உங்களுக்கு மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ இருவரில் யாரை பிடிக்கும் என்பது தான். 

2016ம் ஆண்டு போர்ச்சுக்கலை யூரோப்பியன் சாம்பியன்ஷிப் பட்டம் வெல்ல வைத்தவர் ரொனால்டோ. 2014ம் ஆண்டு அர்ஜெண்டினாவை உலகக் கோப்பையில் ரன்னர் அப் பட்டம் வெல்ல வைத்தவர் மெஸ்ஸி. இந்த இரு வீரர்களும் இன்றைய கால்பந்து உலகின் முடிசூடா மன்னர்களாக வலம் வருகிறார்கள்.

திங்களன்று 25 வயதான பாலிவுட் நடிகை அலியா பட் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துக் கொண்டிருக்கும் போது ரொனால்டோவா மெஸ்ஸியா என்ற கேள்விக்கு மெஸ்ஸி என்று பதிலளித்துள்ளார். இந்தச் சாதனைகள் தவிர இருவரும் ஃபிபா, ஃபிப் ப்ரோ, உலக லெவன் அணிகளில் 2007 முதல் இடம் பிடித்து வருகின்றனர்.  

nv3ljfe

நடப்பு கால்பந்து சீஸனில் ரொனால்டோவின் ஜூவென்டாஸ் முன்னணியில் உள்ளது. சமீபத்தில் ரொனால்டோ தனது மகன் மற்றும் காதலியுடன் ஏடிபி டென்னிஸ் போட்டிகளைக் கண்டுகளித்தார். தனது மகளின் பிறந்தநாளுக்கு ''இனிய பிற‌ந்தநாள் வாழ்த்துகள் ப்ரின்ஸஸ், லவ்யூ" என்று பதிவிட்டிருந்தார். அவர் இரண்டு பாட்டில் ஒயினுக்கு சுமார் 25 லட்சம் செலவழித்திருந்தார். 

இருவரும் பணக்கார மற்றும் பிரபல வீரர்களாக கால்பந்து உலகில் உள்ளனர்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"நான் விருது வாங்குவதை அவர் பார்த்ததில்லை" - தந்தை குறித்து ரொனால்டோ
"நான் விருது வாங்குவதை அவர் பார்த்ததில்லை" - தந்தை குறித்து ரொனால்டோ
"லியோனல் மெஸ்ஸி என்னை சிறந்த வீரராக்கியுள்ளார்" - கிறிஸ்டியானோ ரொனால்டோ
"லியோனல் மெஸ்ஸி என்னை சிறந்த வீரராக்கியுள்ளார்" - கிறிஸ்டியானோ ரொனால்டோ
"நேர்மையை குறித்து மக்கள் கேள்வி கேட்கும்போது, வலிக்கிறது" - ரொனால்டோ!
"நேர்மையை குறித்து மக்கள் கேள்வி கேட்கும்போது, வலிக்கிறது" - ரொனால்டோ!
ரொனால்டோ விளையாடவில்லை என்பதால் வழக்கு தொடரவுள்ள தென் கொரியா ரசிகர்கள்
ரொனால்டோ விளையாடவில்லை என்பதால் வழக்கு தொடரவுள்ள தென் கொரியா ரசிகர்கள்
ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்ற ஒரே கிரிக்கெட் வீரர் விராட் கோலி
ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்ற ஒரே கிரிக்கெட் வீரர் விராட் கோலி
Advertisement