செல்சியாவின் அன்டோனியோ ருடிகரின் கூற்றை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை!

செல்சியாவின் அன்டோனியோ ருடிகரின் கூற்றை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை!

டிசம்பர் 22 அன்று டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பரில் செல்சியா 2-0 என்ற கோல் கணக்கில் வென்றதில் தான் குரங்கு கோஷங்களுக்கு ஆளானதாக அன்டோனியோ ருடிகர் புகார் அளித்திருந்தார்.

Advertisement