"யார் மெஸ்ஸி?" - தனி ஒரு ஆளாக கோல் அடித்து அசத்திய  கால்பந்து வீரர்!
Santosh Rao

"யார் மெஸ்ஸி?" - தனி ஒரு ஆளாக கோல் அடித்து அசத்திய கால்பந்து வீரர்!

டோட்டன்ஹாம் 5-0 என்ற கோல் கணக்கில் பர்ன்லியை வீழ்த்தி பிரீமியர் லீக் அட்டவணையில் ஆறாவது இடத்தைப் பிடித்தார்.

மான்செஸ்டர் யுனைடெட் இழப்புக்குப் பிறகு ஜோஸ் மவுரினோ மைதானத்தில் தூங்கினார்!

மான்செஸ்டர் யுனைடெட் இழப்புக்குப் பிறகு ஜோஸ் மவுரினோ மைதானத்தில் தூங்கினார்!

ஸ்பர்ஸில் பொறுப்பேற்றதில் இருந்து மொரின்ஹோவின் 100 சதவீத சாதனை ஓல்ட் டிராஃபோர்டில் தனது முன்னாள் கிளப்புக்கு எதிராக 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

Premier League: சவுத்தாம்ப்டன் வீரர்கள் ஊதியங்களை நன்கொடையாக வழங்கினர்

Premier League: சவுத்தாம்ப்டன் வீரர்கள் ஊதியங்களை நன்கொடையாக வழங்கினர்

Premier League: மார்ச் 1995ல் ஓல்ட் டிராஃபோர்டில் மான்செஸ்டர் யுனைடெட் இப்ஸ்விச்சை 9-0 என்ற கணக்கில் வீழ்த்தி பிரீமியர் லீக் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

பர்ன்லே vs செல்ஸியா பிரீமியர் லீக்: எங்கு, எப்போது காணலாம்?

பர்ன்லே vs செல்ஸியா பிரீமியர் லீக்: எங்கு, எப்போது காணலாம்?

செல்சியா மீண்டும் என்'கோலோ கான்டே, ஆண்ட்ரியாஸ் கிறிஸ்டென்சன், அன்டோனியோ ருடிகர் மற்றும் ரோஸ் பார்க்லி இல்லாமல் தொடரும்.

Premier League: தடுமாறும் மான்செஸ்டர் யூனைடத் அணிக்கு மேலும் ஓர் பின்னடைவு

Premier League: தடுமாறும் மான்செஸ்டர் யூனைடத் அணிக்கு மேலும் ஓர் பின்னடைவு

பிரென்சு நாட்டை சேர்ந்த 26 வயதான பால் போக்பா, கணுக்கால் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார்.

சாடியோ மானேவுடன் பிரச்னை... வீடியோ மூலம் முற்றுப்புள்ளி வைத்த முகமது சலா

சாடியோ மானேவுடன் பிரச்னை... வீடியோ மூலம் முற்றுப்புள்ளி வைத்த முகமது சலா

வெள்ளிக்கிழமை, முகமது சலா தனது லிவர்பூல் அணியின் வீரருடன் பிளவு பற்றிய வதந்திகளுக்கு பதிலளிக்க ட்விட்டரில் பதிலளித்தார்.

கார் கொள்ளையர்களிடமிருந்து தப்பிய கால்பந்து வீரர்கள்!

கார் கொள்ளையர்களிடமிருந்து தப்பிய கால்பந்து வீரர்கள்!

போஸ்நியா மற்றும் ஹெர்சிகோவினா ஆகியா நாடுகளுக்காக ஆடும் கொலசினாக், கையில் கத்தியுடன் முகமூடி அணிந்திருக்கும் நபரை எதிர்கொள்வது பதிவாகியுள்ளது.

செல்சி அணியின் தலைமை பயிற்சியாளர் இவரா? - சந்தோஷத்தில் ரசிகர்கள்...!

செல்சி அணியின் தலைமை பயிற்சியாளர் இவரா? - சந்தோஷத்தில் ரசிகர்கள்...!

13 ஆண்டுகளாக செல்சி அணிக்கு விளையாடிய லாம்பார்த், 648 போட்டிகளில் 211 கோல்கள் அடித்து அசத்தியுள்ளார்

செல்ஸே அணியுடன் இரண்டு வருடத்துக்கு புதிய ஒப்பந்தம் போட்ட டேவிட் லூயிஸ்!

செல்ஸே அணியுடன் இரண்டு வருடத்துக்கு புதிய ஒப்பந்தம் போட்ட டேவிட் லூயிஸ்!

டேவிட் லூயிஸ் செல்ஸேயுடன் இரண்டு வருடத்துக்கான புதிய ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளார். இதனை செல்ஸே நேற்று உறுதி செய்தது.

சாம்பியன் ஆகுமா லீவர்பூல்? பிரீமியல் லீக் அப்டேட்

சாம்பியன் ஆகுமா லீவர்பூல்? பிரீமியல் லீக் அப்டேட்

இபிஎல் கோப்பையை லீவர்பூல் அணி வென்று 29 ஆண்டுகள் ஆகிறது.

ப்ரீமியர் லீக்கின் மிகச்சிறந்த கோலை அடித்த எடன் ஹசார்டு
Santosh Rao

ப்ரீமியர் லீக்கின் மிகச்சிறந்த கோலை அடித்த எடன் ஹசார்டு

எடன் ஹசார்டு கோல் மூலம் பிரிமியர் லீக் பட்டியலில் வெஸ்ட் ஹாம் யுனைடெட்டை 2-0 என்று வீழ்த்தி மூன்றாம் இடம் பிடித்துள்ளது செல்ஸே.

சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு யார் முன்னேறுவர்... பரபரப்பில் ப்ரிமியர் லீக்!

சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு யார் முன்னேறுவர்... பரபரப்பில் ப்ரிமியர் லீக்!

தரவரிசையில், 69 புள்ளிகளுடன் முதல் இடத்தில் லிவர்பூல் அணி உள்ளது. இரண்டாவது இடத்தில் 68 புள்ளிகளுடன் மான்செஸ்டர் சிட்டி அணி உள்ளது

செல்ஸி அணிக்கு அதிரடித் தடை... பிபா முடிவுக்குக் காரணம் என்ன?

செல்ஸி அணிக்கு அதிரடித் தடை... பிபா முடிவுக்குக் காரணம் என்ன?

குறிப்பிட்ட வயதிற்குக் கீழ் உள்ள வீரர்களை செல்ஸி அணி ஒப்பந்தம் செய்ததால் இந்த தடை என பிபா தெரிவித்துள்ளது

செல்ஸியை வீழ்த்திய மான்செஸ்டர் சிட்டி... டைட்டிலை நோக்கி டோட்டன்ஹாம்

செல்ஸியை வீழ்த்திய மான்செஸ்டர் சிட்டி... டைட்டிலை நோக்கி டோட்டன்ஹாம்

ப்ரீமியர் லீக் பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ள டோட்டன்ஹாம் 3-1 என்ற கணக்கில் லெய்செஸ்டரை வீழ்த்தியது

பிரீமியர் லீக் தொடர் அப்டேட்...!!!

பிரீமியர் லீக் தொடர் அப்டேட்...!!!

முதல் இடத்தில் இருக்கும் லிவர்பூல்க்கும் இரண்டாம் இடத்தில் இருக்கும் மான்செஸ்டர் சிட்டிக்குமான இடைவேளி 4 புள்ளிகளாக உள்ளது.

மீண்டும் ஃபார்முக்குத் திரும்பிய

மீண்டும் ஃபார்முக்குத் திரும்பிய 'மான்செஸ்டர் யூனைடெட்'..!

இந்தப் போட்டியில், மான்செஸ்டர் அணியின் கோல்கீப்பரான டேவிட் டி கியா வேற லெவல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்

ப்ரீமியர் லீக்: புல்காமை வீழ்த்தி ஃபார்முக்கு வந்தது அர்சனல்

ப்ரீமியர் லீக்: புல்காமை வீழ்த்தி ஃபார்முக்கு வந்தது அர்சனல்

சுவிட்ஸர்லாந்தின் நடுகள வீரர் க்ராணிட் ஹாக்கா, அர்சனலின் முதல் கோலை அடித்தார். இந்தச் சீஸனில் இது அவரது 4வது கோலாகும்.

Advertisement