வீடியோ: குட்டி இரசிகரின் ஆசையை நிறைவேற்றிய கேப்டன் கோஹ்லி

Updated: 27 August 2018 22:36 IST

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மன்களுக்கான தரவரிசையில் கோஹ்லி முதலிடத்தைப் பிடித்தார்.

India vs England: Virat Kohli Makes A Young Fan
© AFP

கோஹ்லியின் அபார ஆட்டத்தால் டிரெண்ட் பிரிட்ஜில் நடந்த மூன்றாவது டெஸ்டில், கடந்த புதன் அன்று விராட் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. அதனினும் இனிய ஒரு நிகழ்வு அன்றைய போட்டி முடிந்த பிறகு நடந்துள்ளது. போட்டி முடிந்த பிறகு வெளியே இரசிகர்களுக்கு கோஹ்லி ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது தொடர்ந்து கோஹ்லியின் பெயரைச் சொல்லி ஒரு கோஹ்லி இரசிகனான ஒரு குட்டிச்சிறுவன் அழைத்துக்கொண்டிருந்தான். அவன் அருகே சென்ற கோஹ்லி அவன் ஆசைப்பட்டபடியே அவனுடன் செல்பி எடுத்துக்கொடுத்தார். இந்தக் கியூட் காட்சியின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Comments
ஹைலைட்ஸ்
  • இந்திய அணி மூன்றாவது டெஸ்டில் அபார வெற்றி
  • இரண்டு இன்னிங்சிலும் கோஹ்லி அபார ஆட்டம்
  • செல்பி எடுத்து குட்டி இரசிகரின் ஆசையை நிறைவேற்றிய கோஹ்லி
தொடர்புடைய கட்டுரைகள்
11 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை- ‘எமோஷனல்’ கிங் கோலி!
11 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை- ‘எமோஷனல்’ கிங் கோலி!
கிரிக்கெட் களத்தின் வெளியிலும் சாதனை படைத்த விராத் கோலி...!
கிரிக்கெட் களத்தின் வெளியிலும் சாதனை படைத்த விராத் கோலி...!
இந்திய அணியின் புது பயிற்சியாளர் இன்று தேர்வு செய்யப்படுகிறார்...!
இந்திய அணியின் புது பயிற்சியாளர் இன்று தேர்வு செய்யப்படுகிறார்...!
"நல்லவேளை விரல் உடையவில்லை" - 3வது ஒருநாள் போட்டிக்கு பின் விராட் கோலி!
"நல்லவேளை விரல் உடையவில்லை" - 3வது ஒருநாள் போட்டிக்கு பின் விராட் கோலி!
சர்வதேச போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் விராட் கோலி!
சர்வதேச போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் விராட் கோலி!
Advertisement