ஐசிசி டெஸ்ட் வரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதல் இடம்!

Updated: 12 September 2018 15:14 IST

இரண்டாவது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவும், மூன்றாவது இடத்தில் தென் ஆப்ரிக்காவும் தலா 106 புள்ளிகள் பெற்றுள்ளன.

India Remain On Top Despite Series Loss, England Climb To Fourth Spot In ICC Test Rankings
115 புள்ளிகளுடன் இந்திய அணி தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது © AFP

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி தொடர் சமீபத்தில் நடைப்பெற்றது. இதில், 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி அபாரமாக தொடரை கைப்பற்றியது.

எனினும், ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில், 115 புள்ளிகளுடன் இந்திய அணி தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. இந்தியாவிற்கு எதிரான தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து, 105 புள்ளிகளுடன் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது

இந்த டெஸ்ட் தொடர் தொடங்கும் முன், 97 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி ஐந்தாவது இடத்தில் இருந்தது. இந்திய அணியுடனான 4 போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம், 8 புள்ளிகள் முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது

இரண்டாவது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவும், மூன்றாவது இடத்தில் தென் ஆப்ரிக்காவும் தலா 106 புள்ளிகள் பெற்றுள்ளன.

இலங்கைக்கு எதிராக அடுத்து நடக்க இருக்கும் டெஸ்ட் போட்டி தொடரில், இங்கிலாந்து கலந்து கொள்கிறது. வரும் நவம்பர் 6 ஆம் தேதி இங்கிலாந்து - இலங்கை இடையேயான டெஸ்ட் தொடர் தொடங்க உள்ளது

அக்டோபர் 4 ஆம் தேதி இந்தியாவில் நடக்க இருக்கு டெஸ்ட் தொடரில், மேற்கு இந்திய அணியினருடன் இந்திய அணி மோத உள்ளது குறிப்பிடத்தக்கது

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"கோபி பிரயன்ட் இறப்பு செய்தியை கேட்டு முற்றிலும் நொறுங்கிப்போனேன்" - விராட் கோலி!
"கோபி பிரயன்ட் இறப்பு செய்தியை கேட்டு முற்றிலும் நொறுங்கிப்போனேன்" - விராட் கோலி!
"என் விளையாட்டை புரிந்து கொள்வது எனக்கு உதவியாக உள்ளது" - கே.எல்.ராகுல்!
"என் விளையாட்டை புரிந்து கொள்வது எனக்கு உதவியாக உள்ளது" - கே.எல்.ராகுல்!
2வது டி20 வெற்றிக்கு பிறகு விராட் கோலி குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்தார்!
2வது டி20 வெற்றிக்கு பிறகு விராட் கோலி குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்தார்!
New Zealand vs India 2nd T20: 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா
New Zealand vs India 2nd T20: 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா
புஜாரா பிறந்தநாளுக்கு குஜராத்தியில் வாழ்த்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்!
புஜாரா பிறந்தநாளுக்கு குஜராத்தியில் வாழ்த்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்!
Advertisement