விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் பதிவுக்கு யுவராஜின் கிண்டலான பதில்!

Updated: 19 May 2019 08:10 IST

விராட் கோலியின் செல்ஃபி பாராகுவேவில் உள்ள ஓல்ட் டவுஸ் ஸ்கோயரில் எடுக்கப்பட்டது என்று கூறியுள்ளனர்.

Yuvraj Singh Has A Rib-Tickling Answer To Virat Kohli
© Instagram @virat.kohli

விராட் கோலி உலகக் கோப்பைக்காக இங்கிலாந்து செல்ல சில தினங்களே உள்ள நிலையில் பழைய புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இது எந்த நகரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்ற கேள்வியை கேட்டுள்ளார். விராட் கோலியின் செல்ஃபி பாராகுவேவில் உள்ள ஓல்ட் டவுஸ் ஸ்கோயரில் எடுக்கப்பட்டது என்று கூறியுள்ளனர். இந்த படத்துக்கு 20 லட்சம் லைக்குகள் மற்றும் 24000 கமெண்டுகள் குவிந்தன. இதற்கு இந்திய வீரர் யுவராஜ் சிங் இது கொட்காபுரா போல் உள்ள என்று கூறி ஹர்பஜன் சிங்கை பதிவில் டேக் செய்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்றும் கூறியுள்ளார்.

#FlashbackFriday Hey guys can you guess this city?

A post shared by Virat Kohli (@virat.kohli) on

khe08fug

கொட்கபுரா என்பது பஞ்சப்பின் பழைமையான பகுதிகளில் ஒன்று. இங்கு பஞ்சுதான் மிகப்பெரிய சந்தையாக உள்ளது.

விராட் கோலியின் ஆர்சிபி அணி சமீபத்தில் நடந்த ஐபிஎல் தொடரில் கடைசி இடத்தையும், யுவராஜ் இடம்பெற்றிருந்த ஆர்சிபி அணி சாம்பியன் பட்டத்தையும் வென்றிருந்தது.

அடுத்ததாக கோலி தலைமஇயிலான இந்திய அணி மே 30ம் தேதி துசங்கும் உலகக் கோப்பை தொடரில் ஆடவுள்ளது.

இந்திய அணியில் உலகக் கோப்பைக்கு முன்பாக உள்ள தரவரிசையில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக இந்தியா பார்க்கப்படுகிறது.

10 அணிகள் கலந்து கொள்ளும் உலகக் கோப்பையில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியோடு ஒரு முறை மோதும் இந்த தொடர் ஜூலை 14ம் தேதியோடு நிறைவு பெறுகிறது.

இதற்கு முன்பாக இங்கிலாந்தில் 1975,1979,1983 மற்றும் 1999 ஆகிய வருடங்களில் உலகக் கோப்பை தொடர் நடைபெற்றுள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ஐசிசி தரவரிசையில் முன்னேறிய விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல்!
ஐசிசி தரவரிசையில் முன்னேறிய விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல்!
திருமண நாளில் விராட் கோலி அனுஷ்காவுக்கு கொடுத்த பரிசு இதுதான்!
திருமண நாளில் விராட் கோலி அனுஷ்காவுக்கு கொடுத்த பரிசு இதுதான்!
India vs West Indies: தன்னுடைய சிக்ஸரை பார்த்து ரசித்த விராட் கோலி
India vs West Indies: தன்னுடைய சிக்ஸரை பார்த்து ரசித்த விராட் கோலி
India vs West Indies : 67 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா #Highlights
India vs West Indies : 67 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா #Highlights
திருமண நாளில் அனுஷ்கா ஷர்மாவுக்கு "நன்றி" தெரிவித்த விராட் கோலி!
திருமண நாளில் அனுஷ்கா ஷர்மாவுக்கு "நன்றி" தெரிவித்த விராட் கோலி!
Advertisement