தோனி பற்றி ட்விட்: சர்ச்சைக்குள்ளான ரெஸ்ட்லிங் மேனேஜர்

Updated: 23 January 2019 11:09 IST

குத்து சண்டையான டபள்யூ டபள்யூ இ சாம்பியன் ப்ராக் க்ளஸ்னரின் மேலாளர் பால் ஹேமேன் தோனியை 'அமேசிங்' என்று புகழ்ந்துள்ளார்

WWE
தோனியின் அபார ஆட்டத்தால் கடைசி போட்டியை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. © AFP

இந்திய முன்னாள் கேப்டன் தோனியின் ஆட்டம் ஆஸ்திரேலிய தொடரில் அபாரமாக இருந்தது.  அதுவும் மெல்பெர்னில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் தோனி 87 ரன் குவித்து வெற்றிக்கு அழைத்து சென்றார். இதனை பலரும் பாராட்டி வந்தனர். அந்த வரிசையில் தொழிற்முறை குத்து சண்டையான டபள்யூ டபள்யூ இ சாம்பியன் ப்ராக் க்ளஸ்னரின் மேலாளர் பால் ஹேமேன் தோனியை 'அமேசிங்' என்று புகழ்ந்துள்ளார்.

ஐசிசி, தோனியின் சிறப்பை புகழ்ந்த நேரத்தில் அதற்கு இவர் பதிலளிக்கும் விதமாக ட்விட் செய்துள்ளார்.

அந்த ட்விட்டில் தனது டயலாக்கை தோனிக்கு வழங்கியது அமேசிங் என்று கூறியிருந்தார். சிலர் இவருக்கு தோனி யார் என்று அறிமுகம் செய்யுங்கள் என்றனர்.

தோனியின் அபார ஆட்டத்தால் கடைசி போட்டியை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.

டெண்டுல்கர், கோலி, ரோஹித்துக்கு பிறகு ஆஸி மண்ணில் 1000 ரன்களை கடந்த 4 வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

இந்த தொடரில் 3 அரைசதம் உட்பட 193 ரன்கள் எடுத்து ஆட்ட தொடர் நாயகன் விருது பெற்றார்.

Comments
ஹைலைட்ஸ்
  • ஐசிசி ட்விட்டுக்கு பதிலளிக்கும் விதமாக ட்விட் செய்துள்ளார் பால் ஹேமேன்
  • ப்ராக் க்ளஸ்னரின் மேலாளர் பால் ஹேமேன் தோனி அமேசிங் என்று புகழ்ந்துள்ளார்
  • கடைசி தொடரில் 3 அரைசதம் உட்பட 193 ரன்கள் எடுத்தார் தோனி
தொடர்புடைய கட்டுரைகள்
"கங்குலி, தோனியை விட விராட் கோலி தான் சிறந்தவர்" - கவுதம் கம்பீர்
"கங்குலி, தோனியை விட விராட் கோலி தான் சிறந்தவர்" - கவுதம் கம்பீர்
டெஸ்ட் கேப்டனாக சவுரவ் கங்குலியின் சாதனையை முந்தினார் விராட் கோலி!
டெஸ்ட் கேப்டனாக சவுரவ் கங்குலியின் சாதனையை முந்தினார் விராட் கோலி!
"கிரிக்கெட் வீரர்களில் தோனி எப்போதும் சிறந்தவர்" - ரவி சாஸ்திரி
"கிரிக்கெட் வீரர்களில் தோனி எப்போதும் சிறந்தவர்" - ரவி சாஸ்திரி
100 டி20 போட்டிகளில் இடம்பெற்ற முதல் இந்தியரானார் ஹர்மன்பிரீத் கவுர்!
100 டி20 போட்டிகளில் இடம்பெற்ற முதல் இந்தியரானார் ஹர்மன்பிரீத் கவுர்!
"வாய்ப்பு கிடைத்தால் இந்திய அணியின் 4வது இடத்தில் நான் ஆடுவேன்" - சுரேஷ் ரெய்னா!
"வாய்ப்பு கிடைத்தால் இந்திய அணியின் 4வது இடத்தில் நான் ஆடுவேன்" - சுரேஷ் ரெய்னா!
Advertisement