உலகக் கோப்பை 2019 ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா ஆட்டம் எங்கு, எப்போது, எதில் பார்க்கலாம்?

Updated: 01 June 2019 15:26 IST

பந்தை சேதப்படுத்தியதால் விதிக்கப்பட்ட தடைக்குப்பின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் இருவரும் அணிக்கு திரும்பியுள்ளனர்.

Afghanistan vs Australia: When And Where To Watch Live Telecast, Live Streaming
உலகக் கோப்பை 2019 ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா ஆட்டம்  பிரிஸ்டோலில் உள்ள கவுண்டி மைதானத்தில் நடைபெறுகிறது. © AFP

பந்தை சேதப்படுத்தியதால் விதிக்கப்பட்ட தடைக்குப்பின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் இருவரும் அணிக்கு திரும்பியுள்ளனர். இந்த பலத்தோடு இன்று நடக்கும் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை பிரிஸ்டோலில் உள்ள கவுண்டி மைதானத்தில் எதிர்கொள்கிறது ஆஸ்திரேலியா. ஜனவரி 2018 முதல்  ஆஸ்திரேலிய அணிக்காக ஆடாத வார்னர் மற்றும் ஸ்மித் ரன் குவிக்கும் நோக்கத்தில் உள்ளனர். இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் சதமடித்து அசத்தினார் ஸ்மித். வார்னரும் 43 ரன்கள் குவித்து அசத்தினார். வார்னர் ஐபிஎல் தொடரில் அதிக ரன் குவித்த வீரர் என்பதும் குறிபிடத்தக்கது.

உலகக் கோப்பை 2019 ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா ஆட்டம் எப்போது?

உலகக் கோப்பை 2019 ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா ஆட்டம் ஜூன் 1, 2019 அன்று நடைபெறும்.

உலகக் கோப்பை 2019 ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா ஆட்டம்  எங்கே நடைபெறுகிறது?

உலகக் கோப்பை 2019 ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா ஆட்டம்  பிரிஸ்டோலில் உள்ள கவுண்டி மைதானத்தில் நடைபெறுகிறது.

உலகக் கோப்பை 2019 ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா ஆட்டம்  எப்போது நடைபெறுகிறது?

உலகக் கோப்பை 2019 ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா ஆட்டம் மாலை 6 மணிக்கு துவங்குகிறது.

உலகக் கோப்பை 2019 ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா ஆட்டத்தை எதில் கண்டு ரசிக்கலாம்?

உலகக் கோப்பை 2019 ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் கண்டு ரசிக்கலாம்.

உலகக் கோப்பை 2019 ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா ஆட்டத்தின் லைவ் அப்டேட்டுகளை எதில் பெறலாம்?

உலகக் கோப்பை 2019 ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா ஆட்டத்தின் லைவ் அப்டேட்டுகளை ஹாட் ஸ்டார் மற்றும்  sports.ndtv.com மூலம் பெறலாம்.

(அனைத்து ஒளிபரப்பு உரிமங்களும் ஒளிபரப்பாளர்களின் தகவல் படியே கூறப்பட்டுள்ளது)

Comments
ஹைலைட்ஸ்
  • ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் இருவரும் அணிக்கு திரும்பியுள்ளனர்
  • இந்தப் போட்டி பிரிஸ்டோலில் உள்ள கவுண்டி மைதானத்தில் நடைபெறுகிறது
  • இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் சதமடித்து அசத்தினார் ஸ்மித்
தொடர்புடைய கட்டுரைகள்
ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் கணக்கை தொடங்கிய ரிக்கி பாண்டிங்!
ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் கணக்கை தொடங்கிய ரிக்கி பாண்டிங்!
"735 நாட் அவுட்" - 3 சதங்களுக்கு பிறகு டேவிட் வார்னரை சந்தித்த பிரைன் லாரா!
"735 நாட் அவுட்" - 3 சதங்களுக்கு பிறகு டேவிட் வார்னரை சந்தித்த பிரைன் லாரா!
"இந்தியாவின் சிறந்த ஸ்பின்னர்கள் ஆஸ்திரேலியாவில் தடுமாறுகிறார்கள்" - ரிக்கி பாண்டிங்
"இந்தியாவின் சிறந்த ஸ்பின்னர்கள் ஆஸ்திரேலியாவில் தடுமாறுகிறார்கள்" - ரிக்கி பாண்டிங்
களத்தில் கேப்டன் இருக்கும்போதே முடிவெடுத்த ஸ்மித்தை சாடிய இயான் சேப்பல்
களத்தில் கேப்டன் இருக்கும்போதே முடிவெடுத்த ஸ்மித்தை சாடிய இயான் சேப்பல்
மார்னஸ் லாபுசாக்னேவின் ஹெல்மெட்டில் பந்து தக்கியது!
மார்னஸ் லாபுசாக்னேவின் ஹெல்மெட்டில் பந்து தக்கியது!
Advertisement