மேற்கிந்திய தீவுகள் வீரர்களுடன் தண்ணீரில் ஆட்டம் போடும் இந்திய வீரர்கள்!

Updated: 13 August 2019 13:33 IST

மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு முன்பு, ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான் மற்றும் சில வீரர்கள்  தங்களின் நேரத்தை கரீபியனில் மகிழ்ச்சியாக செலவழித்து வருகிறார்கள்.

Rohit Sharma, Shikhar Dhawan Enjoy Downtime With Windies Stars In "Open Water". Watch
டி20 போட்டியில் கைப்பற்றிய பிறகு, ஒருநாள் போட்டியில் 1-0 என்று முன்னிலையில் உள்ளது இந்திய அணி. © Instagram

இந்திய அணி வீரர்கள் ஃபீல்டில் மட்டுமல்லாது, ஃபீல்டுக்கு வெளியிலும் அவரிகள் நேரத்தை மகிழ்ச்சியாக கழித்து வருகிறார்கள். டி20 போட்டியில் கைப்பற்றிய பிறகு, ஒருநாள் போட்டியில் 1-0 என்று முன்னிலையில் உள்ளது இந்திய அணி. மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு முன்பு, ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான் மற்றும் சில வீரர்கள்  தங்களின் நேரத்தை கரீபியனில் மகிழ்ச்சியாக செலவழித்து வருகிறார்கள். ஷிகர் தவான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் , இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் தண்ணீரில் நேரம் கழிக்கும் வீடியோவை பகிர்ந்தனர்.

இன்ஸ்டாகிராமில் ஸ்ரேயாஸ் ஐயர், நிக்கோலஸ் பூரான், கீரன் பொல்லார்ட், ரிஷப் பன்ட், நவ்தீப் சைனி மற்றும் கலீல் அகமது ஆகியோருடன் கடைசி ஒருநாள் போட்டிக்கு முன்பு ஸ்பெயினில் நேரம் கழிக்கும் வீடியோவை பகிர்ந்தார்.

Open water, the greenery and fresh air = bliss.

A post shared by Shikhar Dhawan (@shikhardofficial) on

You can't tell me I ain't fly!

A post shared by Shreyas Iyer (@shreyas41) on

இந்தியா இப்போது ஒருநாள் போட்டியில் 1-0 என்று முன்னிலையில் உள்ளது. முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. புதன்கிழமை கடைசி ஒருநாள் போட்டியை மேற்கிந்திய தீவுகள் வென்றால், ஒருநாள் தொடர் ட்ராவில் முடிய வாய்ப்புள்ளது. 

ஒருநாள் தொடர் முடிந்த பிறகு இரு அணிகளும்,ஆகஸ்ட் 22ம் தேதி தொடங்கும் ஐசிசி டெஸ்ட் சேம்பியன்ஷிப் தொடரை ஆடவுள்ளது.

இந்திய அணியின் ஒருமாத கால சுற்றுப்பயணம் வரும் செப்டம்பர் மாதம் 3ம் தேதி ஜமைக்காவில் முடிவடைகிறது.

Comments
ஹைலைட்ஸ்
  • இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் தண்ணீரில் நேரம் கழித்தனர்
  • ஸ்ரேயாஸ் ஐயர் இன்ஸ்டாகிராமில் வீடியோவை பகிர்ந்தார்
  • இதில் ரிஷப் பன்ட் மற்றும் பொல்லார்ட் ஆடியோரும் இருந்தனர்
தொடர்புடைய கட்டுரைகள்
“நாளை என்ற நாள் இல்லை என்று நினைத்து காதலியுங்கள்” - ரோஹித் ஷர்மா!
“நாளை என்ற நாள் இல்லை என்று நினைத்து காதலியுங்கள்” - ரோஹித் ஷர்மா!
1st ODI: கேன் வில்லியம்சன், ரோஹித் ஷர்மா இல்லாமல் மோதும் இரு அணிகள்! #preview
1st ODI: கேன் வில்லியம்சன், ரோஹித் ஷர்மா இல்லாமல் மோதும் இரு அணிகள்! #preview
இந்தியா vs நியூசிலாந்து: டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் யார்யாருக்கு இடம்!
இந்தியா vs நியூசிலாந்து: டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் யார்யாருக்கு இடம்!
“மிக சிறந்த இந்திய கேப்டன் தோனி” - புகழ்ந்த ரோஹித் ஷர்மா!
“மிக சிறந்த இந்திய கேப்டன் தோனி” - புகழ்ந்த ரோஹித் ஷர்மா!
ஹிட்-மேன் ரோஹித்துக்கு காயம்... நியூசிலாந்து தொடரிலிருந்து விலகலா?
'ஹிட்-மேன்' ரோஹித்துக்கு காயம்... நியூசிலாந்து தொடரிலிருந்து விலகலா?
Advertisement