உலகக் கோப்பையில் வைரலான ஷெஷாத், ரஷித் டான்ஸ்!

Updated: 05 June 2019 14:18 IST

சிறப்பான டான்ஸ் மூலம் அனைவரையும் கவர்ந்தார் ஷெஷாத். ஆப்கானிஸ்தான் கேப்டன் நைப்பை ஆட அழைத்தார் ஷெஷாத். அவர் வராததால் அவரை தள்ளி விட்டும் கிண்டல் செய்தார். 

World Cup: Rashid Khan, Mohammad Shahzad
இலங்கைக்கு எதிரான போட்டிக்கு பின் ஆப்கான் கீப்பர் முகமது ஷெஷாத் மற்றும் சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் இருவரும் பாலிவுட் பாடலுக்கு நடனமாடினர். © Instagram

ஆப்கானிஸ்தான் இலங்கையுடனான போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. ஆனாலும் உலகக் கோப்பை தொடரின் சிறந்த அணிகளில் ஒன்றாக தன்னை ஆப்கானிஸ்தான் காட்டி வருகிறது. அணியின் மகிழ்ச்சியான தருணங்கள் வீரர்கள் தொடர்ந்து வருகிறார்கள். ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் நகைச்சுவைக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் ஒரு அணிக்கு உலகக் கோப்பை வழங்க வேண்டும் என்றால் அது ஆப்கானிஸ்தானாக தான் இருக்கும் என்று பதிவிட்டிருந்தது. காரணம் இலங்கைக்கு எதிரான போட்டிக்கு பின் ஆப்கான் கீப்பர் முகமது ஷெஷாத் மற்றும் சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் இருவரும் பாலிவுட் பாடலுக்கு நடனமாடியதே.

சிறப்பான டான்ஸ் மூலம் அனைவரையும் கவர்ந்தார் ஷெஷாத். ஆப்கானிஸ்தான் கேப்டன் நைப்பை ஆட அழைத்தார் ஷெஷாத். அவர் வராததால் அவரை தள்ளி விட்டும் கிண்டல் செய்தார். 

ஷெஷாத்தின் அபாரமான டான்ஸ் மூவ்களால் வீடியோ வைரலானது. அவர ஜாலியாக ஆடியுள்ளார். இந்த நாளின் சிறந்த வீடியோ என்றெல்லாம் ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர்.

இது புகழ்பெற அனகோண்டா டான்சி என சிலர் கமெண்ட் செய்திருந்தனர்.  இன்னும் சிலரோ ரஷித் அழகாக ஆடுகிறார் என்று கூறியுள்ளனர்.

ஆப்கானின் உலகக் கோப்பை தொடரில் வெற்றி என்ற விஷயத்தை இலங்கை பந்துவீச்சாளர்கள் நுவான் ப்ரதீப் மற்றும் மலிங்கா தகர்த்தனர்.

இந்த போட்டியை வென்றிருந்தால் ஆப்கானிஸ்தானின் இரண்டாவது உலகக் கோப்பை தொடர் வெற்றியாக மைந்திருக்கும். அப்படியும் இலங்கையை 201 ரன்களுக்கு சுருட்டியது ஆப்கானிஸ்தான்.

மழை குறுக்கிட்ட போட்டியில் 41 ஓவரில் 187 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு மாற்றப்பட்டது. இதில் ஆப்கானிஸ்தான் 152 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
பந்தை சேதப்படுத்தியதால் நிக்கோலஸ் பூரன் அடுத்த நான்கு போட்டிகள் ஆட தடை!
பந்தை சேதப்படுத்தியதால் நிக்கோலஸ் பூரன் அடுத்த நான்கு போட்டிகள் ஆட தடை!
நடுவரின் நோபால் முடிவை மாற்ற வற்புறுத்திய கீரோன் பொல்லார்ட்!
நடுவரின் நோபால் முடிவை மாற்ற வற்புறுத்திய கீரோன் பொல்லார்ட்!
"நான் நலமாக உள்ளேன்" - இறந்ததாக எழுந்த வதந்திகளுக்கு முகமது நபி ரியாக்‌ஷன்
"நான் நலமாக உள்ளேன்" - இறந்ததாக எழுந்த வதந்திகளுக்கு முகமது நபி ரியாக்‌ஷன்
ட்ரை தொடருக்கு பின் ஓய்வு பெறுகிறார் ஜிம்பாப்வேயின் ஹாமில்டன் மசகாட்ஸா!
ட்ரை தொடருக்கு பின் ஓய்வு பெறுகிறார் ஜிம்பாப்வேயின் ஹாமில்டன் மசகாட்ஸா!
ஆப்கன் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரஷித் கான் நியமனம்!!
ஆப்கன் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரஷித் கான் நியமனம்!!
Advertisement