"இதுதான் சிறந்த 'ரிலே கேட்ச்' " - ராஜஸ்தான் ராயல்ஸ் பதிவிட்ட வீடியோ!

Updated: 29 July 2019 22:33 IST

இன்று ராஜஸ்தான் அணியின் ட்விட்டர் பக்கத்தில் பவுண்டரி லைனில் கேட்ச் பிடிப்பது போன்ற வீடியோ ஒன்றை பதுவிட்டுள்ளது.

Watch Video Of Stunning Relay Catch, Rajasthan Royals Ask Professional Cricketers To Take Note. Watch
இரு அணிகளும் பெயர் தெரியாத இடத்தில் விளையாடிக்கொண்டிருக்கிறது. © Twitter

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐபிஎல் முடிந்த பிறகு தன்னுடைய ரசிகர்களை மகிழ்விக்கும் பணியை தொடர்ந்து செய்து வருகிறது. இன்று ராஜஸ்தான் அணியின் ட்விட்டர் பக்கத்தில் பவுண்டரி லைனில் கேட்ச் பிடிப்பது போன்ற வீடியோ ஒன்றை பதுவிட்டுள்ளது. இந்த வீடியோவில், இரு அணிகளும் பெயர் தெரியாத இடத்தில் விளையாடிக்கொண்டிருக்கிறது. அதில் ஒரு ஃபீல்டர், ரிலே கேட்ச்சை பவுண்டரி லைனில் அருகில் நின்று பிடிக்கிறார். ஜெய்ப்பூர் உரிமையாளர், ஐபிஎல் போட்டியில் 7வது இடத்தை பிடித்த ராஜஸ்தான் அணியிடம் இவர்களிடம் கற்றுக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். 

கிரிக்கெட்டில் ரிலே கேட்ச் ஒன்றும் புதிய விஷயமல்ல. கிரிக்கெட்டின் பல நேரங்களில், வீரர்கள் இணைந்து ரிலே கேட்ச்சை சர்வதேச கிரிக்கெட்டிலும், டி20 போட்டியிலும் நடந்துள்ளது.

இதேபோன்ற ஒரு கேட்ச் 2019 ஐபிஎல் போட்டியிலும் நடந்துள்ளது. டெல்லி கேப்பிட்டஸ் அணிக்காக ஆடிய தென்னாப்பிரிக்க வீரர் கோலி இங்கரம் பந்தை தடுக்க, அக்ஸர் பட்டேல் அதை பிடித்து, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கிரிஸ் கெயிலை ஆவுட் ஆக்கினர்.

அந்த போட்டியில் பிடிக்கப்பட்ட கேட்ச், 2019 ஐபிஎல் "தொடரின் சிறந்த கேட்ச்" என்று அறிவிக்கப்பட்டது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
IPL 2020: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறிய ட்ரென்ட் போல்ட்
IPL 2020: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறிய ட்ரென்ட் போல்ட்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளரான ஆண்ட்ரூ மெக்டொனால்ட்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளரான ஆண்ட்ரூ மெக்டொனால்ட்
World Food Day: நண்பர்களுக்காக பேக்கிங் செய்து அசத்திய வருண் ஆரோன்!
World Food Day: நண்பர்களுக்காக பேக்கிங் செய்து அசத்திய வருண் ஆரோன்!
2020 ஐபிஎல் ஏலம் டிசம்பர் 19ம் தேதி கொல்கத்தாவில் நடக்கவுள்ளது
2020 ஐபிஎல் ஏலம் டிசம்பர் 19ம் தேதி கொல்கத்தாவில் நடக்கவுள்ளது
"இதுதான் சிறந்த
"இதுதான் சிறந்த 'ரிலே கேட்ச்' " - ராஜஸ்தான் ராயல்ஸ் பதிவிட்ட வீடியோ!
Advertisement