லண்டனிலிருந்து நாடு திரும்பிய கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா!

Updated: 18 July 2019 19:24 IST

விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா இருவரும் உலகக் கோப்பைக்கு பிறகு நாடு திரும்பியுள்ளனர். இன்று இருவரும் ஏர்போர்ட்டில் வரும்போது படம் பிடிக்கப்பட்டுள்ளனர்.

Virat Kohli, Anushka Sharma Return Home After India
மேற்கிந்திய தீவுகள் உடனான போட்டியில் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்படவுள்ளது. © Instagram

விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா இருவரும் உலகக் கோப்பைக்கு பிறகு நாடு திரும்பியுள்ளனர். இன்று இருவரும் ஏர்போர்ட்டில் வரும்போது படம் பிடிக்கப்பட்டுள்ளனர். விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா இருவரும் உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா வெளியேறிய பிறகும் லண்டனில் இருந்தனர். அனுஷ்கா, உலகக் கோப்பையில் இந்திய அணியை உற்சாகப்படுத்தி வந்தார். இந்திய அணி அடுத்து மேற்கிந்திய தீவுகள் அணியுடன் ஆடவுள்ளது. இரு அணிகளும் 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் ஆடவுள்ளன.

#viratkohli #anushkasharma

A post shared by Viral Bhayani (@viralbhayani) on

மேற்கிந்திய தீவுகள் உடனான போட்டியில் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்படவுள்ளது, அடுத்த டெஸ்ட் போட்டி செப்டம்பர் தொடரவுள்ளதால், இந்த தொடரில் அவருக்கு ஓய்வு என்று கூறப்பட்டுள்ளது. குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டிகளை ரோஹித் ஷர்மா வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐசிசியி டெஸ்ட் போட்டி அணியில் கோலி இடம் பெறுவார். பந்துவீச்சாளர் பும்ராவும் மேற்கிந்திய தீவுகளுடனான போட்டியில் இடம்பெறவில்லை.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"டெண்டுல்கரின் ஒரு சாதனையை கோலியாலும் முறியடிக்க முடியாது" - சேவாக்!
"டெண்டுல்கரின் ஒரு சாதனையை கோலியாலும் முறியடிக்க முடியாது" - சேவாக்!
"என் வாழ்க்கையில் கிடைத்த வரம் அனுஷ்கா" - காதலை வெளிப்படுத்திய கோலி!
"என் வாழ்க்கையில் கிடைத்த வரம் அனுஷ்கா" - காதலை வெளிப்படுத்திய கோலி!
"நான் சுயநலவாதியல்ல" - சதமடிக்காதது குறித்து ரஹானே!
"நான் சுயநலவாதியல்ல" - சதமடிக்காதது குறித்து ரஹானே!
பிசிசிஐ வெளியிட்டுள்ள ரிச்சர்ட்ஸ் கோலியின் சிறப்பு உரையாடல் டீசர்!
பிசிசிஐ வெளியிட்டுள்ள ரிச்சர்ட்ஸ் கோலியின் சிறப்பு உரையாடல் டீசர்!
டெஸ்ட் போட்டிகளுக்கு முன்பு பீச்சில் நேரம் கழிக்கும் இந்திய வீரர்கள்!
டெஸ்ட் போட்டிகளுக்கு முன்பு பீச்சில் நேரம் கழிக்கும் இந்திய வீரர்கள்!
Advertisement