Listen to the latest songs, only on JioSaavn.com
 

"பயிற்சி செய்யுங்கள்" அனுஷ்காவுடனான கோலியின் ட்விட்டுக்கு ரசிகர்களின் ரியாக்‌ஷன்

Updated: 14 January 2019 12:30 IST

சிட்னியில் நடைபெற்ற முதலாவது போட்டியில் இந்தியா தோற்றது. அதில் கோலி வெறும் 3 ரன்களை மட்டும் குவித்து ஆட்டமிழந்தார். 

India vs Australia: Virat Kohli Shares Picture With Anushka Sharma in Twitter, Fans Ask For Improved Show After 1st ODI Loss
Virat Kohli & Anushka Sharma: "பெர்த் போட்டிக்கு பிறகு நீங்கள் ஃபார்மில் இல்லை மீண்டு வாருங்கள்" என்று ரசிகர்கள் கமெண்ட் செய்தனர். © Twitter

இந்திய கேப்டன் விராட் கோலி இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு முன்பாக தனது மனைவியுடன் உள்ள புகைப்படத்தை ஹார்ட் எமோஜியுடன் பகிர்ந்தார். இந்தப் புகைப்படத்தில் ரசிகர்கள் சிலர் விராட் மீதான விமர்சனத்தை பதிவு செய்தனர். சிட்னியில் நடைபெற்ற முதலாவது போட்டியில் இந்தியா தோற்றது. அதில் கோலி வெறும் 3 ரன்களை மட்டும் குவித்து ஆட்டமிழந்தார். 

ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் இந்த பதிவுக்கு "என்ன விராட் இரண்டாவது போட்டிக்கு பயிற்சி செய்யவில்லையா, போட்டிக்கு தயாராகுங்கள், பெர்த் போட்டிக்கு பிறகு நீங்கள் ஃபார்மில் இல்லை மீண்டு வாருங்கள்" என்று கமெண்ட் செய்தனர். கோலி டெஸ்ட் தொடர் வெற்றிக்கு பின் சிட்னி மைதானத்தில் அனுஷ்கா ஷர்மாவுடன் வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.

71 ஆண்டுக்கு பிறகு கிடைத்த வரலாற்று வெற்றிக்கு பின் நடந்த ஒருநாள் தொடரில் முதலாவது போட்டியில் இந்தியா 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. 

1-0 என்ற கணக்கில் இந்தியா, இந்தத் தொடரில் பின் தங்கியுள்ளது. அடுத்த போட்டி நாளை அடிலெய்டில் துவங்கவுள்ளது. அணியில் புதுமுக விரராக சுப்மன் கில் சேர்க்கப்பட்டுள்ளார். கடைசி போட்டி வெள்ளியன்று மெல்பெர்னில் நடைபெறுகிறது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
“வாழ்க்கையில் விலைமதிப்பற்றவர்களைக் கவனித்துக் கொள்ள வீட்டில் இருங்கள்” - அனுஷ்கா ஷர்மா!
“வாழ்க்கையில் விலைமதிப்பற்றவர்களைக் கவனித்துக் கொள்ள வீட்டில் இருங்கள்” - அனுஷ்கா ஷர்மா!
ஐபிஎல் டீலுக்காக கோலியிடம் பணிந்து, ஆஸி., வீரர்கள் செய்த காரியம்: கொதிப்பில் முன்னாள் கேப்டன்!
ஐபிஎல் டீலுக்காக கோலியிடம் பணிந்து, ஆஸி., வீரர்கள் செய்த காரியம்: கொதிப்பில் முன்னாள் கேப்டன்!
கொரோனா வைரஸ்: விளக்கேற்றி ஒற்றுமையை வெளிப்படுத்திய கோலி மற்றும் அனுஷ்கா!
கொரோனா வைரஸ்: விளக்கேற்றி ஒற்றுமையை வெளிப்படுத்திய கோலி மற்றும் அனுஷ்கா!
“அட யாருப்பா நீ?” - கெவின் பீட்டர்சன் பதிவிட்ட வேடிக்கையான வீடியோ!
“அட யாருப்பா நீ?” - கெவின் பீட்டர்சன் பதிவிட்ட வேடிக்கையான வீடியோ!
கோலி, டெண்டுல்கர் உட்பட 40 விளையாட்டு வீரர்களுடன் வீடியோ மூலம் உரையாடிய மோடி!
கோலி, டெண்டுல்கர் உட்பட 40 விளையாட்டு வீரர்களுடன் வீடியோ மூலம் உரையாடிய மோடி!
Advertisement