ஐசிசி அணியின் கேப்டன் யார் தெரியுமா?

Updated: 23 January 2019 09:03 IST

இந்த ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளின் கேப்டனாக விராட் கோலி அறிவிக்கப்பட்டுள்ளார்.

Virat Kohli Named Captain Of ICC
ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை கோலி தலைமையில் இந்தியா அணி வென்றது © AFP

2018 ஆம் ஆண்டின் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளின் அணியை ஐசிசி அறிவித்துள்ளது.

இந்த அணி, முன்னாள் வீரர்கள், பத்திரிக்கையாளர்கள் கூடிய குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளின் கேப்டனாக விராட் கோலி அறிவிக்கப்பட்டுள்ளார்.

சென்ற ஆண்டு 13 டெஸ்ட் போட்டிகளில் 5 சதங்கள் உட்பட 1322 ரன்கள் குவித்தார் கோலி. மேலும், 14 ஒருநாள் போட்டிகளில் 6 சதங்களுடன் 133.55 சராசரியில் 1202 ரன்கள் குவித்தார் கோலி.

2018 ஆண்டின் டெஸ்ட் அணியில், இந்தியாவில் இருந்து கோலியை தவிர பண்ட் மற்றும் பும்ரா இடம் பெற்றுள்ளனர்.

 

 

ஒருநாள் அணியில், நான்கு இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். கோலியை தவிர இரு அணிகளிலும் இடம் பெற்றுள்ள மற்றொரு வீரர் பும்ரா ஆவார்.

 

 

ஒருநாள் அணியில் இந்தியாவில் இருந்து ரோஹிட் சர்மா, கோலி, குல்தீப் யாதவ் மற்றும் பும்ரா இடம் பெற்றுள்ளனர்.

ஒரு நாள் அணி (பேட்டிங் வரிசையில்) –

 1. ரோஹிட் சர்மா (இந்தியா)
 2. ஜானி பாரிஷ்தவ் (இங்கிலாந்த்)
 3. விராத் கோலி (கேப்டன்) (இந்தியா)
 4. ஜோ ரூட் (இங்கிலாந்த்)
 5. ராஸ் டெய்லர் (நியூசிலாந்து)
 6. ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்) (இங்கிலாந்த்)
 7. பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்த்)
 8. முஷ்தப்பிசுர் ரஹ்மான் (வங்காளதேசம்)
 9. ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்)
 10. குல்தீப் யாதவ் (இந்தியா)
 11. ஜஷ்ப்ரிட் பும்ரா (இந்தியா)

டெஸ்ட் அணி (பேட்டிங் வரிசையில்) –

 1. டாம் லாத்தம் (நியூசிலாந்த்)
 2. டிமினுத் கருணாரத்னே (ஸ்ரீலங்கா)
 3. கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து)
 4. விராத் கோலி (கேப்டன்) (இந்தியா)
 5. ஹென்ரி நிக்கோலஸ் (நியூசிலாந்து)
 6. ரிஷாப் பண்ட் (விக்கெட் கீப்பர்) (இந்தியா)
 7. ஜசன் ஹொல்டர் (விண்டீஸ்)
 8. ககிசோ ரபடா (தென் ஆப்ரிக்கா)
 9. நாதன் லயான் (ஆஸ்திரேலியா)
 10. ஜஷ்ப்ரிட் பும்ரா (இந்தியா)
 11. முகமது அப்பாஸ் (பாகிஸ்தான்)
Comments
ஹைலைட்ஸ்
 • 2018 -யில் 13 டெச்ட் போட்டிகளில் 1322 ரன்கள் குவித்தார் கோலி
 • 2018 -யில் 14 ஒரு நாள் போட்டிகளில் 1202 ரன்கள் குவித்தார் கோலி
 • ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளார் கோலி
தொடர்புடைய கட்டுரைகள்
"இந்தியா புதிய உயரங்களை எட்டும்" - மோடிக்கு கோலியின் வாழ்த்து!
"இந்தியா புதிய உயரங்களை எட்டும்" - மோடிக்கு கோலியின் வாழ்த்து!
உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணி எது: ஹர்பஜன் கணிப்பு!
உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணி எது: ஹர்பஜன் கணிப்பு!
''தோனி சாமர்த்தியம் கோலியிடம் இல்லை'' - தோனியின் பள்ளி பயிற்சியாளர்
கோலி மற்றும் ஆர்சிபியை விமர்சித்த விஜய் மல்லையா
கோலி மற்றும் ஆர்சிபியை விமர்சித்த விஜய் மல்லையா
கோலியுடன் வாக்குவாதம் செய்த நடுவர் மீது விசாரணை!
கோலியுடன் வாக்குவாதம் செய்த நடுவர் மீது விசாரணை!
Advertisement