Listen to the latest songs, only on JioSaavn.com
 

கிரிக்கெட்டுக்கு அடுத்து இன்ஸ்டாகிராமில் சாதனை படைத்துள்ள கோலி!

Updated: 18 February 2020 12:15 IST

இன்ஸ்டாகிராமில் முதல் முறையாக 50 மில்லியன் ஃபாலோவர்ஸை எட்டுயுள்ளார் கோலி.

Virat Kohli Breaks Another Record. This Time On Instagram
பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே ஆகியோரை விட விராட் கோலிக்கு அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர். © Instagram

இன்ஸ்டாகிராமில் முதல் முறையாக 50 மில்லியன் ஃபாலோவர்ஸை எட்டிய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார் விராட் கோலி. கடந்து செல்லும் ஒவ்வொரு போட்டிகளிலும் கிரிக்கெட் சாதனைகளை முறியடிக்கும் கோலி, ஒரு சிறந்த சமூக ஊடக பின்தொடர்பவர்களை கொண்டுள்ளார். 31 வயதான கோலி, இதுவரை சமூக வலைதளத்தில் 930 பதிவுகளை பதிவேற்றியுள்ளார். ஒட்டுமொத்தமாக, இன்ஸ்டாகிராமின் அதிகாரப்பூர்வ கணக்கில் அதிக எண்ணிக்கையிலான ஃபாலோவர்ஸ் உள்ளனர். கோலிக்கு முன்னதாக போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ 200 மில்லியன் ஃபாலோவர்ஸை கொண்டுள்ளார்.

இந்தியர்களை பொருத்தவரை, பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா 49.9 மில்லியன் ஃபாலோவர்ஸை கொண்டு இரண்டாவது இடத்திலும், தீபிகா படுகோனே 44.1 மில்லியன் ஃபாலோவர்ஸை கொண்டு மூன்றாவது இடத்திலும் உள்ளனர். 

கடந்த ஆண்டு கோலி, தோனியை கடந்து வெற்றிகரமான கேப்டன் என்ற பெருமையை பெற்றார்.

தற்போது கோலி நியூசிலாந்தில் உள்ளார். பிப்ரவரி 21ம் தேதி, நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டி நடக்கவுள்ளது.

Comments
ஹைலைட்ஸ்
  • இன்ஸ்டாகிராமில் 50 மில்லியன் பின்தொடர்பவர்களைப் பெற்ற விராட் கோலி
  • அவருக்கு பின் பிரியங்கா சோப்ரா மற்றும் தீபிகா படுகோனே உள்ளனர்
  • இதுவரை விராட் கோலி சமூக ஊடகத்தில் 930 பதிவுகள் செய்துள்ளார்
தொடர்புடைய கட்டுரைகள்
“யார் பணிந்து போகிறார்கள்” - கிளார்க்கின் குற்றச்சாட்டை மறுத்த டிம் பெயின்!
“யார் பணிந்து போகிறார்கள்” - கிளார்க்கின் குற்றச்சாட்டை மறுத்த டிம் பெயின்!
“வாழ்க்கையில் விலைமதிப்பற்றவர்களைக் கவனித்துக் கொள்ள வீட்டில் இருங்கள்” - அனுஷ்கா ஷர்மா!
“வாழ்க்கையில் விலைமதிப்பற்றவர்களைக் கவனித்துக் கொள்ள வீட்டில் இருங்கள்” - அனுஷ்கா ஷர்மா!
ஐபிஎல் டீலுக்காக கோலியிடம் பணிந்து, ஆஸி., வீரர்கள் செய்த காரியம்: கொதிப்பில் முன்னாள் கேப்டன்!
ஐபிஎல் டீலுக்காக கோலியிடம் பணிந்து, ஆஸி., வீரர்கள் செய்த காரியம்: கொதிப்பில் முன்னாள் கேப்டன்!
கொரோனா வைரஸ்: விளக்கேற்றி ஒற்றுமையை வெளிப்படுத்திய கோலி மற்றும் அனுஷ்கா!
கொரோனா வைரஸ்: விளக்கேற்றி ஒற்றுமையை வெளிப்படுத்திய கோலி மற்றும் அனுஷ்கா!
“அட யாருப்பா நீ?” - கெவின் பீட்டர்சன் பதிவிட்ட வேடிக்கையான வீடியோ!
“அட யாருப்பா நீ?” - கெவின் பீட்டர்சன் பதிவிட்ட வேடிக்கையான வீடியோ!
Advertisement