Listen to the latest songs, only on JioSaavn.com
 

“ஏன் இவ்ளோ கியூட்டா இருக்கீங்க...” - மனதை கவரும் தவான் பதிவிட்ட புகைப்படம்!

Updated: 15 February 2020 13:33 IST

காதலர் தினமான நேற்று ஷிகர் தவான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனைவி ஆயிஷாவுடன் ஒரு அற்புதமான புகைப்படத்தை பதிவிட்டார்.

Valentines Day: Shikhar Dhawan Shares Adorable Photo With His "One And Only"
ஷிகர் தவான் தனது மனைவி ஆயிஷாவுடன் காதலர் தினத்தில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். © Instagram

காதலர் தினமான நேற்று ஷிகர் தவான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனைவி ஆயிஷாவுடன் ஒரு அற்புதமான புகைப்படத்தை பதிவிட்டார். “எனக்கானவருடன் இந்த காதலர் தினம்,” என்று புகைப்படத்துடன் எழுதினார் தவான். இந்தப் புகைப்படத்தில் இருவரும் மெத்தையில் படுத்துக்கொண்டிருப்பது போன்றும், ஆயிஷா தவானை கட்டியணைத்திருப்பது போன்றும் காண முடிந்தது. புகைப்படத்தை விரும்பிய ரசிகர்கள் தங்களை அன்பை வெளிப்படுத்தினர். ஐபிஎல்லில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடும் ஷிகர் தவானுக்கு அந்த அணியும் கமெண்ட் செய்திருந்தது. உங்கள் இருவருக்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள் என்று பதிவிட்டது.

“காதலர் தின வாழ்த்துக்கள்” புகைப்படத்துக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் கமெண்ட் செய்தது.

“ஏன் எல்லோரும் க்யூட்டா இருக்கீங்க,” ஒரு ரசிகர் பதிவிட்டார்.

Valentine's Day with my one and only @aesha.dhawan5

A post shared by Shikhar Dhawan (@shikhardofficial) on

இதற்கு முன்பு, மற்றொரு தொடக்க வீரரான ரோஹித் ஷர்மாவும் தன் மனைவி ரித்திகாவுடன் ஒரு புகைப்படத்தை பதிவிட்டார்.

“எல்லோருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள். நாளை என்ற நாள் இல்லை என்று நினைத்து நீங்கள் நேசிப்பவர்களை அதிகம் நேசியுங்கள் @ritssajdeh,” என்று ரோஹித் ஷர்மா பதிவிட்டார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் காயம் ஏற்பட்ட ஷிகர் தவான், நியூசிலாந்து சுற்றுப்பயணத்தை தவறவிட்டார். மேலும் அவர், வரவிருக்கும் டெஸ்ட் போட்டிகளிலும் இடம்பெறவில்லை.

Comments
ஹைலைட்ஸ்
  • ஆயிஷாவுடன் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார் ஷிகர் தவான்
  • “எனக்கானவருடன் காதலர் தினம்” தவான் புகைப்படத்தை தலைப்பிட்டார்
  • அவரது பதிவில் ரசிகர்கள் மனதைக் கவரும் செய்திகளை கமெண்ட் செய்தனர்
தொடர்புடைய கட்டுரைகள்
இந்தியா vs தென்னாப்பிரிக்கா: முதல் ஒருநாள் போட்டியின்போது மழைக்கு வாய்ப்பு!
இந்தியா vs தென்னாப்பிரிக்கா: முதல் ஒருநாள் போட்டியின்போது மழைக்கு வாய்ப்பு!
ஆசியா லெவன்-வேர்ல்ட் லெவன்: விராட் கோலியுடன் 6 இந்திய வீரர்கள் தேர்வு?
ஆசியா லெவன்-வேர்ல்ட் லெவன்: விராட் கோலியுடன் 6 இந்திய வீரர்கள் தேர்வு?
“ஏன் இவ்ளோ கியூட்டா இருக்கீங்க...” - மனதை கவரும் தவான் பதிவிட்ட புகைப்படம்!
“ஏன் இவ்ளோ கியூட்டா இருக்கீங்க...” - மனதை கவரும் தவான் பதிவிட்ட புகைப்படம்!
“12வது இடத்தில் ஆடினாலும் சதமடிப்பார்” - ராகுலை புகழ்ந்த ஷிகர் தவான்!
“12வது இடத்தில் ஆடினாலும் சதமடிப்பார்” - ராகுலை புகழ்ந்த ஷிகர் தவான்!
நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இடம்பெற்ற பிருத்வி ஷா!
நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இடம்பெற்ற பிருத்வி ஷா!
Advertisement